அசிட்டோசோன்
வேதிச் சேர்மம்
அசிட்டோசோன் (Acetozone) என்பது C9H8O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமப் பெராக்சைடு சேர்மமான இது ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாகும் [1][2].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அசிட்டைல் பென்சீன்கார்போபெராக்சோயேட்டு
| |
வேறு பெயர்கள்
அசிட்டைல் பென்சாயில் பெராக்சைடு; பென்சாயில் அசிட்டைல் பெராக்சைடு; பென்சோசோன்
| |
இனங்காட்டிகள் | |
644-31-5 | |
ChemSpider | 12048 |
EC number | 211-412-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 12568 |
| |
UNII | 5AA81KS1U5 |
பண்புகள் | |
C9H8O4 | |
வாய்ப்பாட்டு எடை | 180.16 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான படிகத் திண்மம்[1] |
உருகுநிலை | 36–37 °C (97–99 °F; 309–310 K) |
கொதிநிலை | 130 °C (266 °F; 403 K) (19 மி.மீ பாதரசம்) |
கார்பன் டெட்ரா குளோரைடு, குளோரோஃபார்ம், ஈதர் மற்றும் எண்ணெய்களில் கரையும். | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஓர் அறுவைச் சிகிச்சை கிருமி நாசினியாகவும் [3] டைபாய்டு காய்ச்சலுக்கான சிகிச்சையிலும் [4]
அசிட்டோசோன் 20 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது. மாவுகளை வெளுக்கும் முகவராகவும் அசிட்டோசோன் பயன்படுத்தப்பட்டு வருகிறது [5].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Acetozone". Oxford Dictionaries. Archived from the original on 2018-02-24. பார்க்கப்பட்ட நாள் 2018-02-24.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Acetozone". Guidechem.
- ↑ Gore-Gillon, G; Hewlett, R. T (1917). "Acetozone As a General Surgical Antiseptic". British medical journal 2 (2955): 209–10. பப்மெட்:20768694.
- ↑ Humiston, RAY (1906). "Acetozone in Typhoid Fever". JAMA: the Journal of the American Medical Association (20): 1651. doi:10.1001/jama.1906.25210200047002.
- ↑ "Acetyl benzoyl peroxide" (PDF). Hazardous Substance Fact Sheets. New Jersey Department of Health and Senior Services.
.