அசிதாங்க பைரவர்

அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் வாரணாசி மாநகரில் விருத்தகாலர் கோயிலில் அருள் செய்கிறார். அன்னத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் பிருகஸ்பதிவின் கிரக தோசத்திற்காக இப்பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்மி விளங்குகிறாள்.[1]

அசிதாங்க பைரவர்
தேவநாகரிअस्तिंग भैरवा
சமசுகிருதம்Asitanga Bhairava
தமிழ் எழுத்து முறைஅசிதாங்க பைரவர்
பாளி IASTAsitanga Bhairava
எழுத்து முறைஅசிதாங்க பைரவர்
வகைஅஷ்ட பைரவர்களின் முதன்மையான தோற்றம்
இடம்வாரணாசி
கிரகம்பிருகஸ்பதி
மந்திரம்ஓம் பம் பம் ச அஸிதாங்காயே நமஹா
ஆயுதம்கத்தி
துணைபிராம்மி

ஆதாரங்கள்

தொகு
  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=2698 பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்! ஏப்ரல் 11,2011

வெளி இணைப்புகள்

தொகு

மகிழ்வு தரும் பைரவர் வழிபாடு பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிதாங்க_பைரவர்&oldid=4142641" இலிருந்து மீள்விக்கப்பட்டது