அசோகேன்
வேதிச் சேர்மம்
அசோகேன் [1](Azocane) என்பது C7H15N என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு பல்லின வளையக் கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தில் நிறைவுற்ற எட்டு உறுப்பினர்களைக் கொண்ட வளையம் உள்ளது. ஒற்றை ஐதரசன் அணுவுடன் ஏழு கார்பன் அணுக்களும் ஒரு நைட்ரசன் அணுவும் இணைந்துள்ளன. அசோகேன் ஒத்த முழுமையான நிறைவுறா இனச்சேர்மம் அசோசின் ஆகும். அசோகேனுடை பயன்பாடுகள் மிகக் குறைவானவையாக இருந்தாலும் குவானெத்திடின் மற்றும் துரோசிமின் இரண்டும் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
அசோகேன்
| |||
வேறு பெயர்கள்
அசாசைக்ளோ ஆக்டேன்A; எப்டாமெத்திலீனமீன்; ஆக்டாயைதரோ அசோசின்; பெரைதரோ அசோசின்
| |||
இனங்காட்டிகள் | |||
1121-92-2 | |||
ChEBI | CHEBI:38792 | ||
ChemSpider | 13638 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 14276 | ||
| |||
பண்புகள் | |||
C7H15N | |||
வாய்ப்பாட்டு எடை | 113.20 g·mol−1 | ||
அடர்த்தி | 0.896 கிராம்/மி.லி | ||
கொதிநிலை | 51 முதல் 53 (15 மில்லிமீட்டர்பாதரசம்) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||