அசோக் உய்கே
அசோக் ராமாஜி உய்கே (Ashok Uike)(பிறப்பு 1 சனவரி 1964) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் மூன்று முறை மகாராட்டிர சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார். இவர் 2014 மகாராட்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் ராலேகான் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட உய்கே சூன் 2019இல் தேவேந்திர பட்னாவிசு அமைச்சரவையில் பழங்குடி மேம்பாட்டு அமைச்சராகப் பதவியேற்றார்.[1][2][3] உய்கே 2024-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மூன்றாம் முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
அசோக் உய்கே | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர்-மகாராட்டிர சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2024 நவம்பர் முதல் | |
முன்னையவர் | வசந்த் புர்கே |
தொகுதி | இராலேகான் |
பதவியில் 2014–2019 | |
பழங்குடியினர் மேம்பாட்டு துறை அமைச்சர் | |
பதவியில் 2019–2024 | |
மகாராட்டிரம்-தலைவர், பழங்குடியினர் அணி-பாரதிய ஜனதா கட்சி | |
பதவியில் 16 சூன் 2019 – 12 நவம்பர் 2019 | |
முன்னையவர் | விஷ்ணு சாவாரா |
பின்னவர் | கக்தா சந்தியா பாத்வி |
பதவியில் 4 சூலை 2020 – 8 சூலை 2023 | |
பின்னவர் | உத்தம் ராக்கோஜி இங்லே |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அசோக் ராமாஜி உய்கே சனவரி 1, 1964 .வணி, யவத்மாள் மாவட்டம் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (2014–முதல்) |
பிற அரசியல் தொடர்புகள் | சிவ சேனா {{{1}}} |
துணைவர் | பீணா உய்கே |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Devendra Fadnavis to expand cabinet, Shiv Sena turns down deputy CM post fearing infighting". India Today.
- ↑ "Prof.(dr). Ashok Uike(Bharatiya Janata Party(BJP)):Constituency- RALEGAON (ST)(YAVATMAL) - Affidavit Information of Candidate". myneta.info.
- ↑ ब्यूरो, सरकारनामा (11 May 2023). "Ashok Uike News : आमदार अशोक उईकेंचा आदिवासी समाजाकडून निषेध; काय आहे कारण ?". Sarkarnama.