அசோபென்சீன் ஈராக்சைடு
அசோபென்சீன் ஈராக்சைடு (Azobenzene dioxide) (C6H5N(O))2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். ஒருபக்க மாற்றியன், எதிர்பக்க மாற்றியன் என்ற இருவகையான மாற்றியங்களும் இருப்பதாக அறியப்படுகின்றன. ஒருபக்க மாற்றியன் படிகமாக்கப்பட்டுள்ளது. மேலும் இது நிறமற்றதாகவும் உள்ளது.[1]
இனங்காட்டிகள் | |
---|---|
35506-28-6 115626-83-0 ? | |
ChemSpider | 35764942 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 135418545 |
| |
பண்புகள் | |
C12H10N2O2 | |
வாய்ப்பாட்டு எடை | 214.22 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திண்மம் |
அடர்த்தி | 1.31 கி/செ.மீ3 |
உருகுநிலை | 68 °C (154 °F; 341 K) சிதைவடைந்து ஒருமம் ஆதலுடன் உருகும் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வினைகள்
தொகுஅசோபென்சீன் ஈராக்சைடு கரைக்கப்படும்போது ஆழ்ந்த நீல நிற நைட்ரோசோபென்சீனாக மாற்றமடைகிறது.
- (C6H5N(O))2 → 2 C6H5NO
அசோபென்சீன் ஈராக்சைடு வலிமையற்ற ஒரு காரமாகும். [Co[(C6H5N(O))2]4]2+ போன்ற ஒருங்கிணைவுச் சேர்மங்களாக உருவாகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Dieterich, David A.; Paul, Iain C.; Curtin, David Y. (1974). "Structural studies on nitrosobenzene and 2-nitrosobenzoic acid. Crystal and molecular structures of cis-azobenzene dioxide and trans-2,2'-dicarboxyazobenzene dioxide". Journal of the American Chemical Society 96 (20): 6372–6380. doi:10.1021/ja00827a021.
- ↑ Emhoff, Kylin A.; Balaraman, Lakshmi; Simpson, Sydney R.; Stromyer, Michael L.; Kalil, Haitham F.; Beemiller, James R.; Sikatzki, Philipp; Eshelman, Teya S. et al. (2018). "Synthesis and Characterization of Cobalt(II) N , N ′-Diphenylazodioxide Complexes". ACS Omega 3 (11): 16021–16027. doi:10.1021/acsomega.8b01200. பப்மெட்:31458240.