அச்சன்

கேரளாவில் ஒரு பட்டப் பெயர்

அச்சன் (Achan) என்பது கேரளத்தின் சில அரசப் பரம்பரையினருக்கு அளிக்கப்பட்ட பட்டப்பெயராகும். முக்கியமாக, இப்பெயர் நாயர் அரசர்களால் பயன்படுத்தப்பட்டது. புகழ்பெற்ற அச்சன்களில் கோழிக்கோட்டின் சமோரின் பரம்பரை முதன்மை அமைச்சராக இருந்த மன்காட் அச்சனும், கொச்சி மகாராசாவின் கீழ் அரசராகவும் முதன்மை அமைச்சராகவும் இருந்த பாலியத்தச்சனும் அடங்குவர்.[1][2] பாலக்காட்டின் அரசகுடும்பத்தினரான சேக்கரி வர்மாக்களும் அச்சன் என்ற பெயரைக் கொண்டிருந்தனர்[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Weaving Chendamangalam | Craft Documentation & Research Kerala Handloom" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-10-18. பார்க்கப்பட்ட நாள் 2023-02-18.
  2. Vinai, Maya (2021). "Health and Healing: Retention of the Popularity of Ashtavaidya Tradition during the Colonial Regime". Rupkatha Journal on Interdisciplinary Studies in Humanities 13 (2). doi:10.21659/rupkatha.v13n2.06. 
  3. Kāṇippayyūr Śaṅkaran Nampūtirippāṭ in Aryanmarude Kudiyettam Vol III, Panchangam Press, Kunnamkulam, Kerala; See Chap. 4 Reprinted 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சன்&oldid=3806835" இலிருந்து மீள்விக்கப்பட்டது