அச்சுதாபுரம் மண்டலம்

அச்சுதாபுரம் மண்டலம் (Achutapuram), ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் 43 மண்டலங்களில் ஒன்று.[1]

அச்சுதாபுரம்
கிராமம், மண்டலம்
அச்சுதாபுரத்திற்கு அண்மையில் உள்ள தரபா ஆலயம்
அச்சுதாபுரத்திற்கு அண்மையில் உள்ள தரபா ஆலயம்
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்விசாகபட்டினம்
Languages
 • Officialதெலுங்கு
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

ஆட்சி தொகு

இந்த மண்டலத்தின் எண் 43. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு யலமஞ்சிலி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள் தொகு

இந்த மண்டலத்தில் 34 ஊர்கள் உள்ளன.[3]

  1. காஜீபாலம்
  2. பெதபாடு
  3. திம்மராஜுபேட்டை
  4. ஹரிபாலம்
  5. ஜக்கன்னபேட்டை
  6. மேலுபாக ஜகன்னாதபுரம்
  7. உப்பவரம்
  8. யெர்ரவரம்
  9. கொண்டகர்லா
  10. அண்டலபல்லி
  11. சீமலபல்லி
  12. சோமவரம்
  13. ஜகன்நாதபுர அக்ரகாரம்
  14. தொப்பெர்லா
  15. இரவாடா
  16. கங்கமாம்பபுர அக்ரகாரம்
  17. நுனபர்த்தி
  18. நடிம்பல்லி
  19. ராவிபாலம்
  20. தோசூர்
  21. மடுத்தூர்
  22. ஜங்குலூர்
  23. போகாபுரம்
  24. சோடபல்லி
  25. வெதுருவாடா
  26. திப்பபாலம்
  27. மார்டூர்
  28. துப்பிடூர்
  29. உத்தலபாலம்
  30. தாள்ளபாலம்
  31. பூடிமடகா
  32. சிப்படா
  33. ஜோகன்னபாலம்
  34. தண்டடி

மூலங்கள் தொகு

  1. "விசாகப்பட்டினம் மாவட்டத்தின் மண்டலங்கள்". Archived from the original on 2014-04-19. பார்க்கப்பட்ட நாள் 2014-08-23.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-16.
  3. "மண்டலவாரியாக ஊர்கள் - விசாகப்பட்டினம் மாவட்டம்" (PDF). Archived from the original (PDF) on 2015-03-19. பார்க்கப்பட்ட நாள் 2014-08-23.

இணைப்புகள் தொகு

  1. http://www.distancesbetween.com/distance-between/distance-from-visakhapatnam-railway-station-to-atchutapuram/1184515/r3/
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சுதாபுரம்_மண்டலம்&oldid=3540532" இலிருந்து மீள்விக்கப்பட்டது