அச்சுத ராமச்சந்திர நாயக்கர்

செஞ்சி நாயக்க மன்னன்

அச்சுத ராமச்சந்திர நாயக்கர் (Achutha Ramachandra Nayak) 1520 முதல் 1540 வரை ஆண்ட செஞ்சி நாயக்க வம்சத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[1] திருவண்ணாமலை கோயிலையும் கோயில் கோபுரத்தையும் சூழ்ந்து கோட்டைச் சுவர்களைக் கட்டினார்.[2] தனது ஆட்சியின் இறுதியில் திண்டிவனத்தில் விஷ்ணு கோவிலையும், நெடுங்குன்றம் மற்றும் சேத்துப்பட்டு கோவில்களின் கோபுரத்தையும் கட்டினார். பல அக்கிரகாரங்களையும் வழங்கினார்.

மேற்கோள்கள் தொகு

  1. ஜெகாதா, தொகுப்பாசிரியர் (2005). நாயக்க மன்னர்களும் சேதுபதிகளும். அறிவு நிலையம் பதிப்பகம். பக். 131. https://books.google.co.in/books?id=-IZuAAAAMAAJ. 
  2. Chidambaram S. Srinivasachari, தொகுப்பாசிரியர் (1943). A History of Gingee and Its Rulers. Annamalai University. https://books.google.co.in/books?id=1KE5AQAAIAAJ. 

வெளி இணைப்புகள் தொகு