அச்சு நாடுகள்
இரண்டாம் உலகப் போரின் போதான நாடுகளின் கூட்டணி
(அச்சு அணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அச்சு அணி நாடுகள் (Axis powers) முதலில் ரோம்-பெர்லின் அச்சு நாடுகள் என்று அழைக்கப்பட்டது. [1] இது இரண்டாம் உலகப் போரின் போது நட்பு அணி நாடுகளை எதிர்த்த நாடுகள் ஆகும். ஜெர்மனி, இத்தாலி, மற்றும் ஜப்பான் அரசு ஆகியவை முதன்மையான அச்சு நாடுகள் ஆகும். இந்நாடுகள் ஒரு நேரத்தில் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் ஆசியா-பசிபிக் ஆகியவற்றின் பெரும்பாலான பகுதிகளில் மேலோங்கியிருந்தன. ஆனால் போரின் முடிவில் அச்சு அணி நாடுகள் பெரும் தோல்வியை அடைந்தன. நட்பு அணி நாடுகளைப் போலவே இக்கூட்டணியிலும் சில நாடுகள் போர் நடைபெற்ற நேரத்தில் சேர்வதும் விலகுவதுமாக இருந்தன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Goldberg, Maren; Lotha, Gloria; Sinha, Surabhi (24 March 2009). "Rome-Berlin Axis". Britannica.Com. Britannica Group, inc. பார்க்கப்பட்ட நாள் 11 February 2021.
இணைய ஆதாரங்கள்
தொகு- Halsall, Paul (1997). "The Molotov–Ribbentrop Pact, 1939". New York: Fordham University. பார்க்கப்பட்ட நாள் 2012-03-22.
மேலும் படிக்க
தொகு- Dear, Ian C. B. (2005). Foot, Michael; Daniell, Richard (eds.). The Oxford Companion to World War II. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-280670-X.
- Kirschbaum, Stanislav (1995). A History of Slovakia: The Struggle for Survival. New York: St. Martin's Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-10403-0.
- Ready, J. Lee (2012) [1987]. The Forgotten Axis: Germany's Partners and Foreign Volunteers in World War II. Jefferson, N.C.: McFarland & Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780786471690. இணையக் கணினி நூலக மைய எண் 895414669.
- Roberts, Geoffrey (1992). "Infamous Encounter? The Merekalov-Weizsacker Meeting of 17 April 1939". The Historical Journal (Cambridge University Press) 35 (4): 921–926. doi:10.1017/S0018246X00026224. https://archive.org/details/sim_historical-journal_1992-12_35_4/page/921.
- Toynbee, Arnold, ed. (1954). Survey of International Affairs: Hitler's Europe 1939–1946. Highly detailed coverage of conquered territories.
- Weinberg, Gerhard L. (2005). A World at Arms: A Global History of World War II (2nd ed.). New York: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-85316-3.