அச்சு நாடுகள்
இரண்டாம் உலகப் போரின் போதான நாடுகளின் கூட்டணி
(அச்சு அணி நாடுகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அச்சு அணி நாடுகள் (Axis powers) முதலில் ரோம்-பெர்லின் அச்சு நாடுகள் என்று அழைக்கப்பட்டது. [1] இது இரண்டாம் உலகப் போரின் போது நட்பு அணி நாடுகளை எதிர்த்த நாடுகள் ஆகும். ஜெர்மனி, இத்தாலி, மற்றும் ஜப்பான் அரசு ஆகியவை முதன்மையான அச்சு நாடுகள் ஆகும். இந்நாடுகள் ஒரு நேரத்தில் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் ஆசியா-பசிபிக் ஆகியவற்றின் பெரும்பாலான பகுதிகளில் மேலோங்கியிருந்தன. ஆனால் போரின் முடிவில் அச்சு அணி நாடுகள் பெரும் தோல்வியை அடைந்தன. நட்பு அணி நாடுகளைப் போலவே இக்கூட்டணியிலும் சில நாடுகள் போர் நடைபெற்ற நேரத்தில் சேர்வதும் விலகுவதுமாக இருந்தன.

பச்சை நிறத்தில் இருப்பவை நட்பு அணி நாடுகள், செம்மஞ்சள் நிறத்தில் இருப்பவை அச்சு அணி நாடுகள். நடுநிலை நாடுகள் சாம்பல் நிறத்தில் உள்ளன.
மேற்கோள்கள்தொகு
- ↑ Goldberg, Maren; Lotha, Gloria; Sinha, Surabhi (24 March 2009). "Rome-Berlin Axis". Britannica.Com. Britannica Group, inc. 11 February 2021 அன்று பார்க்கப்பட்டது.
இணைய ஆதாரங்கள்தொகு
- Halsall, Paul (1997). "The Molotov–Ribbentrop Pact, 1939". New York: Fordham University. 2012-03-22 அன்று பார்க்கப்பட்டது.
மேலும் படிக்கதொகு
- Dear, Ian C. B. (2005). M. R. D. Foot; Daniell, Richard. eds. The Oxford Companion to World War II. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-280670-X.
- Kirschbaum, Stanislav (1995). A History of Slovakia: The Struggle for Survival. New York: St. Martin's Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-312-10403-0.
- Ready, J. Lee (2012). The Forgotten Axis: Germany's Partners and Foreign Volunteers in World War II. Jefferson, N.C.: McFarland & Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780786471690. இணையக் கணினி நூலக மையம்:895414669.
- Roberts, Geoffrey (1992). "Infamous Encounter? The Merekalov-Weizsacker Meeting of 17 April 1939". The Historical Journal (Cambridge University Press) 35 (4): 921–926. doi:10.1017/S0018246X00026224. https://archive.org/details/sim_historical-journal_1992-12_35_4/page/921.
- Toynbee, Arnold, தொகுப்பாசிரியர் (1954). Survey of International Affairs: Hitler's Europe 1939–1946. https://archive.org/details/in.ernet.dli.2015.84095. Highly detailed coverage of conquered territories.
- Weinberg, Gerhard L. (2005). A World at Arms: A Global History of World War II (2nd ). New York: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-85316-3.
வெளி இணைப்புகள்தொகு
விக்சனரியில் Axis powers என்னும் சொல்லைப் பார்க்கவும். |