அஜய் குமார் யாதவ்

இந்திய அரசியல்வாதி

அஜய் குமார் யாதவ் (Ajay Kumar Yadav) ஒரு இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2020ஆம் ஆண்டில் இராச்டிரிய ஜனதா தளத்தின் வேட்பாளராக அத்ரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5] இவரது தாயார் (குந்தி யாதவ்) பீகார் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை இந்த தொகுதியில் பணியாற்றியுள்ளார்.

அஜய் குமார் யாதவ்
உறுப்பினர் பீகார் சட்டமன்றம்
பதவியில்
2020–பதவியில்
முன்னையவர்குந்தி யாதவ்
தொகுதிஅத்ரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 அக்டோபர் 1985 (1985-10-21) (அகவை 39)[1]
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
பெற்றோர்குந்தி யாதவ் (தாய்) இராஜேந்திர பிரசாத் யாதவ் (தந்தை)
முன்னாள் கல்லூரி12 தேர்வு பீகார் பள்ளிக் கல்வி வாரியம்[2]
வேலைஅரசியல்வாதி
சமூக சேவை

மேலும் காண்க

தொகு

அத்ரி சட்டமன்றத் தொகுதி

மேற்கோள்கள்

தொகு
  1. "बिहार विधान सभा सचिवालय – सप्तदश बिहार विधान सभा मे माननीय सदस्यों की जन्म तिथि एवं टर्मवार सूची" (PDF). Bihar Vidhan Sabha (in Hindi). Archived (PDF) from the original on 27 April 2023.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "अजय यादव (राजद): निर्वाचन क्षेत्र- अतरी (गया)". myneta.info.
  3. "Atri Election Result Live: अतरी से राजद के अजय यादव ने जदयू की मनोरमा देवी को 7,931 वोट से हराया". hindi.news18.com. பார்க்கப்பட்ட நாள் 11 November 2020.
  4. "Atri Election Result 2020: अतरी सीट पर जला लालटेन, RJD कैंडिडेट की जीत". www.aajtak.in. பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
  5. "अजय यादव – अतरी विधानसभा चुनाव 2020 परिणाम". www.amarujala.com. பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜய்_குமார்_யாதவ்&oldid=3959966" இலிருந்து மீள்விக்கப்பட்டது