அத்ரி சட்டமன்றத் தொகுதி

பீகார் மாநில சட்டமன்றத் தொகுதி

அத்ரி சட்டமன்றத் தொகுதி (Atri Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் உள்ள பீகார் சட்டமன்றத் தொகுதியாகும். இது ஜஹானாபாத் (மக்களவை தொகுதி) மக்களவைத் தொகுதியின் கீழ் வருகின்றது. பிற சட்டமன்றத் தொகுதிகள் அர்வால், குர்தா, ஜெஹானாபாத், மக்தம்பூர், கோஷி மற்றும் அத்ரி.

அத்ரி சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 233
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்கயா
மக்களவைத் தொகுதிஜஹானாபாத்
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1952 இராமேசுவர் பிரசாத் யாதவ் சுயேச்சை
1957 சிவரதன் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1962
1967 கிசோரி பிரசாத் சுயேச்சை
1969 பாபு லால் சிங் பாரதிய ஜனசங்கம்
1972 மகேசுவரி பிரசாத் சிங் சுயேச்சை
1977 முந்திரிகா சிங் ஜனதா கட்சி
1980 சுரேந்திர பிரசாத் இந்தியத் தேசிய காங்கிரசு (அ)
1985 இரஞ்சித் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1990
1995 இராஜேந்திர பிரசாத் யாதவ் ஜனதா தளம்
2000 இந்திய தேசிய காங்கிரசு
2005
2005 குந்தி தேவி
2010 கிருஷ்ணா நந்தன் யாதவ் ஜனதா தளம்
2015 குந்தி தேவி இராச்டிரிய ஜனதா தளம்
2020 அஜய் குமார் யாதவ்

தேர்தல் முடிவுகள்

தொகு
பீகார் சட்டமன்றத் தேர்தல், 2020: அத்ரி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இரா.ஜ.த. அஜய் குமார் யாதவ் 62,658 36.55
ஐஜத மனோரம்மா தேவி 54,727 31.93
லோஜக அரைந்த் குமார் சிங் 25,873 15.09
நோட்டா நோட்டா 4,561 2.66
வாக்கு வித்தியாசம் 7,931 4.62
பதிவான வாக்குகள் 171,418 55.22
பதிவு செய்த வாக்காளர்கள் 310,443 [2]
இரா.ஜ.த. கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Sitting and previous MLAs from Atri Assembly Constituency". www.elections.in.
  2. "Bihar Legislative Election 2020". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 May 2022.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்ரி_சட்டமன்றத்_தொகுதி&oldid=3976898" இலிருந்து மீள்விக்கப்பட்டது