அஜிங்கியதாரா கோட்டை

அஜிங்கியதாரா கோட்டை (Ajinkyatara Fort" ) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தின் தலைமையிடமான சதாரா நகரத்தைச் சுற்றியுள்ள 7 மலைகளில் ஒன்றான அஜியங்கியதாரா மலையில் 3,300 அடி உயரத்தில் அமைந்த மலைக்கோட்டை ஆகும்.

அஜிங்கியதாரா கோட்டை
பகுதி: முன்னாள் மராட்டியப் பேரரசு, தற்போதைய மகாராட்டிரா மாநிலம்
[[சாத்தாரா சதாரா]], சதாரா மாவட்டம்
அஜிங்கியதாரா கோட்டையின் நுழைவாயில்
அஜிங்கியதாரா கோட்டை is located in மகாராட்டிரம்
அஜிங்கியதாரா கோட்டை
அஜிங்கியதாரா கோட்டை
ஆள்கூறுகள் 17°40′20.5″N 73°59′43.4″E / 17.672361°N 73.995389°E / 17.672361; 73.995389
வகை மலைக்கோட்டை
இடத் தகவல்
உரிமையாளர் *மராத்தியப் பேரரசு (1706–1818)
மக்கள்
அனுமதி
ஆம்
இட வரலாறு
கட்டிடப்
பொருள்
கல், ஈயம்
உயரம் 1,356 மீட்டர்கள் (4,400 அடி)
காவற்படைத் தகவல்
தங்கியிருப்போர் சத்திரபதி சாகுஜி

வரலாறு

தொகு

சிலாஹர வம்ச மன்னர் போஜ ராஜன் 16ம் நூற்றாண்டில் அஜிங்கியதாரா கோட்டையை நிறுவினார். பின்னர் இக்கோட்டையை பிஜப்பூர் சுல்தானிடமிருந்து மராட்டியப் பேரரசர் சத்திரபதி சிவாஜி கைப்பற்றினார். பின்னர் இக்கோட்டை 1780ல் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் வசம் சென்றது. பின்னர் மராட்டிய சத்திரபதி சாகுஜி காலத்தில் இக்கோட்டையைக் கைப்பற்றினார். மூன்றாம் ஆங்கிலேய-மராட்டியப் போரின் முடிவில் 1818ல் இக்கோட்டை பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழ் சென்றது. இந்தியப் பிரிவினை]]க்கு பின்னர் இக்கோட்டை பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.

அஜிங்கியதாரா கோட்டையின் அகலப்பரப்புக் காட்சி

இதனையும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ajinkyatara
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Ajinkyatara Fort Satara

மேற்கோள்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜிங்கியதாரா_கோட்டை&oldid=3814524" இலிருந்து மீள்விக்கப்பட்டது