அஜ்னலா சட்டமன்றத் தொகுதி

அஜ்னலா சட்டமன்றத் தொகுதி (வரிசை எண் :11) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள 117 சட்டசபைத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி அமிர்தசரஸ் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]

அஜ்னலா
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்அமிர்தசரஸ்
மக்களவைத் தொகுதிஅமிர்தசரஸ் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்2022 இல் 1,57,161
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
குல்தீப் சி்ங் தாலிவால்
கட்சிஆம் ஆத்மி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல் தொகு

வ.எண். பெயர் பதவி காலம் கட்சி
(Alliance)
1 அச்சர் சிங் சின்னா 1952 1957 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
2 1957 1962
3 ஹரிந்தர் சி்ங் 1962 1967 இந்திய தேசிய காங்கிரஸ்
4 டி. சிங் 1967 1969 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
5 ஹரிந்தர் சி்ங் 1969 1972 இந்திய தேசிய காங்கிரஸ்
6 ஹர்சரண் சி்ங் அஜ்னாலா 1972 1977
7 சஸ்பால் சி்ங் 1977 1980 சிரோமணி அகாலி தளம்
8 ஹர்சரண் சிங் அஜ்னாலா 1980 1985 இந்திரா காங்கிரசு
9 ரத்தன் சி்ங அஜ்னாலா 1985 1987 சிரோமணி அகாலி தளம்
குடியரசுத் தலைவர் ஆட்சி 1987 1992 -
10 ஹர்சரண் சிங் அஜ்னாலா 1992 1994 இந்திய தேசிய காங்கிரஸ்
11 ரத்தன் சிங் அஜ்னாலா 1994 1997 சுயேச்சை
12 1997 2002 சிரோமணி அகாலி தளம்
13 2002 2005
14 ஹர்பிரதாப் சிங் 2005 2007 இந்திய தேசிய காங்கிரஸ்
15 அமர்பால் சி்ங அஜ்னாலா 2007 2012 சிரோமணி அகாலி தளம்
16 2012 2017
17 ஹர்பிரதாப் சிங் 2017 2022 இந்திய தேசிய காங்கிரஸ்
18 குல்தீப் சிங் தாலிவால் 2022 சட்டமன்றத் தேர்தல் தற்போது ஆம் ஆத்மி கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. "List of Punjab Assembly Constituencies" (PDF). Archived from the original (PDF) on 23 April 2016. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.