அஞ்சல்பகிர்வு

அஞ்சல்பகிர்வு என்பது ஒரு இணையவழித் திட்டமாகும், இந்த அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு உலகம் முழுவதிலுமிருந்து அஞ்சல் அட்டைகளை அனுப்பவும் பெறவும் அனுமதிக்கிறது. இந்த திட்டத்தின் குறிச்சொல் "ஒரு அஞ்சலட்டையை அனுப்பி உலகில் எங்காவது ஒரு நாட்டில் உள்ள நபரிடமிருந்து ஒரு அஞ்சலட்டையை திரும்பப் பெறுங்கள்!" அஞ்சல்பகிர்வர்கள் [3] என்றும் அழைக்கப்படும் அதன் உறுப்பினர்கள், பிற உறுப்பினர்களுக்கு அஞ்சல் அட்டைகளை அனுப்புகிறார்கள் மற்றும் பிற நாட்டில் இருந்து வரும் அஞ்சல் அஞ்சல் அட்டைகளைப் பெறுகிறார்கள். இதில் அஞ்சல் அட்டைகள் எந்த நாட்டில் இருந்து வருகின்றன என்பது எப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது.

  1. "Postcrossing. History". Postcrossing.com. 2005-07-14. பார்க்கப்பட்ட நாள் 2013-01-23.
  2. "Postcrossing.com Site Info". Alexa Internet. Archived from the original on 24 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 8 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |access-date= and |archivedate= (help); Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. "Postcards connecting the world - Postcrossing". www.postcrossing.com. பார்க்கப்பட்ட நாள் 2020-09-08.
Postcrossing
வலைத்தள வகைஇணையவழி திட்டம்
கிடைக்கும் மொழி(கள்)ஆங்கிலம்
உரிமையாளர்போஸ்ட்கிராஸிங்
உருவாக்கியவர்பாவ்லோ மஹல்ஹஸெ
பதிவு செய்தல்ஆம்
வெளியீடு14 ஜூலை 2005[1]
அலெக்சா நிலைpositive decrease 20,683 (January 2019)[2]
உரலிpostcrossing.com


"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சல்பகிர்வு&oldid=3628102" இலிருந்து மீள்விக்கப்பட்டது