அடங்காபிடாரி (திரைப்படம்)

ஆர். பிரகாஷ் இயக்கத்தில் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அடங்காபிடாரி 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சுப்பு, டி. மணி ஐயர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

அடங்காபிடாரி
இயக்கம்ஆர். பிரகாஷ்
கதைகதை ஆர். பிரகாஷ்
நடிப்புகொத்தமங்கலம் சுப்பு
டி. மணி ஐயர்
டி. கிருஷ்ணவேணி
கே. என். ராஜம்
கே. என். கமலம்
வெளியீடு1939
நாடுஇந்தியா
மொழிதமிழ்