அடல் பிகாரி வாச்பாய் மருத்துவப் பல்கலைக்கழகம்
அடல் பிகாரி வாஜ்பாய் மருத்துவ பல்கலைக்கழகம் (Atal Bihari Vajpayee Medical University) (ஏபிவிஎம்யூ) இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் லக்னோவில் உள்ள மாநில பல்கலைக்கழகம் ஆகும்.[1] இந்த பல்கலைக்கான கட்டடங்கள் லக்னோவின் மால் வளாகத்தில் 50 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டு வருகிறது. 2021ஆம் ஆண்டு இறுதியில் இங்குப் பல்கலைக்கழகம் செயல்பாட்டிற்கு வரும் எனத் தெரிகின்றது.[2][3] மேலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ, பல், துணை மருத்துவ மற்றும் நர்சிங் கல்லூரிகளுக்கும் இணைப்பு வழங்கும் நிறுவனமாக இந்த மருத்துவப் பல்கலைக்கழகம் செயல்படும். இது உத்தரப்பிரதேச சட்டம் எண். 2018இன் 42 கீழ் செயல்படுத்தப்பட்டது.[4][5][6]
குறிக்கோளுரை | Arogyamev Atal Amritam |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | சுகாதாரம் தவிர்க்கமுடியாத அமிர்தம் Health is the inevitable nectar |
வகை | மாநிலப் பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 2018 |
சார்பு | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) |
வேந்தர் | ஆனந்திபென் படேல் |
துணை வேந்தர் | ஏ. கே. சிங் |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரம் |
இணையதளம் | abvmuup |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 25 March 2019. பார்க்கப்பட்ட நாள் 25 March 2019.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ https://m.patrika.com/lucknow-news/atal-university-will-control-the-fees-of-medical-colleges-5483928/
- ↑ https://www.edexlive.com/news/2021/mar/02/60-govtprivate-medical-colleges-to-be-affiliated-to-atal-bihari-vajpayee-medical-university-18668.html
- ↑ "Archived copy". Archived from the original on 15 July 2019. பார்க்கப்பட்ட நாள் 25 March 2019.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "अटल बिहारी वाजपेयी चिकित्सा विवि की स्थापना का रास्ता साफ, विधेयक पास- Amarujala". Amar Ujala. பார்க்கப்பட்ட நாள் 16 January 2019.
- ↑ "राज्यपाल ने 'अटल बहार वाजपेयी चकत्सा वश्ववद्यालय उर प्रदेश वधेयक 2018' पर अपनी सहमत प्रदान क" (PDF). Upgovernor.nic.in. Archived from the original (PDF) on 24 December 2018. பார்க்கப்பட்ட நாள் 16 January 2019.