அடால்ஃப் புடேனண்ட்

(அடால்ஃப் புடேனண்ட்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அடால்ஃப் பிரெடெரிக் யோகான் புடேனண்ட்ட் (Adolf Friedrich Johann Butenandt, மார்ச் 24, 1903 - ஜனவரி 18, 1995) ஜெர்மானிய ஒரு வேதியலாளர்[1] மற்றும் நாசி கட்சியின் உறுப்பினர். இவருக்கு 1939 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது[2]. இவர் பாலின இயக்குநீர்கள் (sex hormones) துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டவர்.

அடால்ஃப் புடேனண்ட்ட்
அடால்ஃப் புடேனண்ட்ட் (1939)
பிறப்பு24 மார்ச் 1903
பிரெமெர்ஹாவென், ஜெர்மனி
இறப்பு18 சனவரி 1995(1995-01-18) (அகவை 91)
முனிச், ஜெர்மனி
தேசியம்ஜெர்மனி
துறைகரிம வேதியியல் மற்றும் உயிர்வேதியியல்
பணியிடங்கள்கெய்ஸர் வில்ஹெல்ம் கழகம் / உயிர்வேதியியல் மாக்ஸ் கழகம்
தன்ஜிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்அடோல்ஃப் விண்டாவ்ஸ்
விருதுகள்வேதியியல் நோபல் பரிசு (1939)
போர் மெரிட் கிராஸ் (1942)

மேற்கோள்கள்

தொகு
  1. ""Adolf Butenandt - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 19 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
  2. ""Adolf Butenandt - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 19 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடால்ஃப்_புடேனண்ட்&oldid=3583879" இலிருந்து மீள்விக்கப்பட்டது