அடிப்பமைடு
கரிம வேதியியல் சேர்மம்
அடிப்பமைடு (Adipamide) என்பது (CH2CH2C(O)NH2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் ஒரு திண்மமாக இச்சேர்மம் காணப்படுகிறது. நைலான்களில் ஓர் அடிப்படைக்கூறாக காணப்படுவது அடிப்பமைடுகளின் முக்கியமான வணிகப் பயன்பாடாகக் கருதப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
அடிப்பமைடு | |
முறையான ஐயூபிஏசி பெயர்
எக்சேன்டையமைடு | |
வேறு பெயர்கள்
எக்சேன்டையாயிக் டையமைடு
| |
இனங்காட்டிகள் | |
628-94-4 | |
Beilstein Reference
|
4-02-00-01972 |
ChemSpider | 11858 |
EC number | 211-062-5 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
ம.பா.த | அடிப்பமைடு |
பப்கெம் | 12364 |
வே.ந.வி.ப எண் | AU7800000 |
| |
பண்புகள் | |
C6H12N2O2 | |
வாய்ப்பாட்டு எடை | 144.17 g·mol−1 |
தோற்றம் | தூள் |
உருகுநிலை | 220 முதல் 225 °C (428 முதல் 437 °F; 493 முதல் 498 K) |
4.4 கி/லி (12 °செல்சியசு) | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
டைமெத்தில் அடிப்பேட்டுடன் அடர் அமோனியாவைச் சேர்த்து வினைப்படுத்துவதால் அடிப்பமைடு உருவாகிறது[1][2].
மேற்கோள்கள்
தொகு- ↑ Musser, M. T. (2005). "Adipic Acid". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Weinheim: Wiley-VCH. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a01_269.
- ↑ "Dimethyl Adipate". chemicalland21.com.