அடுத்த வாரிசு

எஸ். பி. முத்துராமனின் இயக்கத்தில் 1983இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

அடுத்த வாரிசு இயக்குனர் எஸ். பி. முத்துராமன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 07-சூலை-1983.

அடுத்த வாரிசு
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புபி. எஸ். துவாரகீஷ்
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
ஸ்ரீதேவி
மனோரமா
ஜெய்சங்கர்
சோ ராமசாமி
வி. கே. ராமசாமி
ரவீந்திரன்
எஸ். எஸ். சந்திரன்
காஞ்சி ரங்கசாமி
ஜெயம்கொண்டான் வி. நரசிம்மன்
எஸ். வி. ராமதாஸ்
வி. கோபாலகிருஷ்ணன்
சில்க் ஸ்மிதா
ஒளிப்பதிவுபாபு
படத்தொகுப்புஆர். விட்டல்
வெளியீடுசூலை 07, 1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு

External linksதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடுத்த_வாரிசு&oldid=3009968" இருந்து மீள்விக்கப்பட்டது