அடுப்பு (ஒலிப்பு) என்பது விறகு, நிலக்கரி, சமையல் வாயு போன்ற எரிபொருள்கள் கொண்டு நெருப்பு உண்டாக்கப் பயன்படும் இடமாகும். வீட்டில் சமையல் தேவைகளுக்கும் தொழிற்சாலைகளிலும் இது பயன்படுத்தப்படுகின்றது. காற்று மாசைக் குறைக்க அடுப்புகளின் வடிவமைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது.[1]

மண் அடுப்பு

சமையல் அடுப்பு

தொகு

மூன்று கண் அடுப்பு, வாயு அடுப்பு, கனல் அடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்பு எனப் பல வகையாக சமையல் அடுப்பைப் பிரிக்கலாம். பெரும்பாலும் கிராமங்களில் தமது வேலைகளுக்கு மூன்று கண் அடுப்பையும் நகரங்களில் சமையல்வாயு பயன்படுத்தும் அடுப்புக்களையும் உபயோகிக்கின்றனர்.

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Bryden, Mark; Still, Dean; Scott, Peter; Hoffa, Geoff; Ogle, Damon; Bailis, Rob; Goyer, Ken. "Design Principles For Wood Burning Cookstoves" (PDF). Aprovecho Research Center. பார்க்கப்பட்ட நாள் October 18, 2011.

மேலும் படிக்க

தொகு
  • Harris, Howell J., “Inventing the U.S. Stove Industry, c. 1815–1875: Making and Selling the First Universal Consumer Durable,” Business History Review, 82 (Winter 2008), 701–33
  • Harris, Howell, “Coping with Competition: Cooperation and Collusion in the U.S. Stove Industry, c. 1870–1930,” Business History Review, 86 (Winter 2012), 657–692.
  • Roth C., “Micro Gasification: Cooking with gas from biomass“[தொடர்பிழந்த இணைப்பு] 1st edition, released January 2011 Published by GIZ HERA – Poverty-oriented Basic Energy Service

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அடுப்பு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடுப்பு&oldid=3538980" இலிருந்து மீள்விக்கப்பட்டது