அட்டாங்க நமசுகாரம்

அஷ்டாங்க நமஸ்காரம் என்பது இந்து சமய வழிபாட்டில் ஆண்களுக்கு உரித்தான இறை வணக்கமாகும். இம்முறைப்படி ஆணின் எட்டு உடற்பாகங்களும் தரையில் படும்படியாக இறைவனை வணங்குகிறார்கள். தலை, முகம், இரண்டு தோள்பட்டைகள், உடல், இரண்டு முழங்கால்கள் மற்றும் பாத நுனி ஆகியவை அந்த உடல்பாகங்களாகும். [1]

பெண் பாஞ்சாங்க நமசுகாரத்தையும், ஆண் அட்டாங்க நமசுகாரத்தினையும் செய்யும் முறையை விளக்கும் ஓவியம்

தமிழ் இலக்கியங்களில்

தொகு

அட்டாங்க நமசுகாரத்தினை சைவ நூலான பெரியபுராணத்தில் சேக்கிழார் குறிப்பிட்டுள்ளார். [2]

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=78 இறை வழிபாட்டு முறை
  2. மண்ணுற ஐந்து உறுப்பால் வணங்கி 1.5.124 சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம் முதற் காண்டம் (பன்னிரண்டாம் திருமுறை ) சருக்கம் 1 (திருமலைச் சருக்கம்) & 2 (தில்லை வாழ் அந்தணர் சருக்கம்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்டாங்க_நமசுகாரம்&oldid=3756696" இலிருந்து மீள்விக்கப்பட்டது