அட்யா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
மலக்கோசிடிரக்கா
வரிசை:
உள்வரிசை:
கரிடினா
குடும்பம்:
அட்டியிடே
பேரினம்:
அட்யா

லீச், 1815
சிற்றினம்

உரையினை காண்க.

அட்யா (Atya) என்பது அட்டியிடே குடும்பத்தின் நன்னீர் இறால் பேரினமாகும். இது அண்டிலிசு[1] வழியாகவும், மத்திய மற்றும் தென் அமெரிக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பகுதிகள் காணப்படுகின்றது.[2]

சிற்றினங்கள்

தொகு

அட்யா பேரினத்தின் கீழ் பின்வரும் சிற்றினங்கள் உள்ளன.

  • அட்யா அபேலி பெல்கன்கவுர் & மார்ட்டின், 1983
  • அட்யா ஆப்பிரிக்கா பௌவியர், 1904
  • அட்யா பிராச்சிரினசு கோப்ஸ் & கார்ட், 1982
  • அட்யா கிராசா (சுமித், 1871)
  • அட்யா திரசுலெரி அபேல், 1975
  • அட்யா கபோனென்சிசு கீபெல், 1875
  • அட்யா இன்னோகசி (கெர்ப்சுட், 1792)
  • அட்யா இன்டர்மீடியா பௌவியர், 1904
  • அட்யா லானிப்சு கோல்துயிசு, 1963
  • அட்யா லிம்னெட்டசு கோல்துயிசு, 1986
  • அட்யா மார்கரிடேசியா ஏ. மில்னே-எட்வர்ட்சு, 1864
  • அட்யா ஒர்ட்மான்னியோட்சு விலாலொப்சு எப்., 1956
  • அட்யா இசுகேப்ரா (லீச், 1816)
  • அட்யா தெனெல்லா சுமித், 1871

மேற்கோள்கள்

தொகு
  1. "Caribbean Freshwater Crustaceans" (PDF). US Fish & Wildlife Service. Archived from the original (PDF) on 2017-02-01. பார்க்கப்பட்ட நாள் 2024-07-28.
  2. Horton H. Hobbs Jr.; C. W. Hart Jr. (1982). "The shrimp genus Atya (Decapoda: Atyidae)". Smithsonian Contributions to Zoology 364: 143 pp. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்யா&oldid=4107801" இலிருந்து மீள்விக்கப்பட்டது