அணில் புதர் தவளை
அணில் புதர் தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ராகோபோரிடே
|
பேரினம்: | ரோர்செசுடசு
|
இனம்: | ரோ. அணிலி
|
இருசொற் பெயரீடு | |
ரோர்செசுடசு அணிலி (பிஜூ & போசூயுட், 2006)[2] | |
வேறு பெயர்கள் | |
பிலேடசு அணிலி பிஜூ & போசூயுட், 2006 |
அணில் புதர் தவளை (Raorchestes anili-ரோர்செசுடசு அணிலி) என்பது ராகோபோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை தவளை சிற்றினம் ஆகும். இது இந்தியாவின் கேரள மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படுகிறது.[3] இதன் வாழ்விடங்களில் சாலையோர தாவரங்கள் மற்றும் தோட்டங்கள் அடங்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ S.D. Biju (2006). "Raorchestes anili". IUCN Red List of Threatened Species 2006: e.T58913A11855435. doi:10.2305/IUCN.UK.2006.RLTS.T58913A11855435.en. https://www.iucnredlist.org/species/58913/11855435. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Biju, S.D.; Bossuyt, Franky (2006). "Two new species of Philautus (Anura, Ranidae, Rhacophorinae) from the Western Ghats, India". Amphibia-Reptilia (Brill) 27 (1): 1–9(9). doi:10.1163/156853806776051985.
- ↑ Frost, Darrel R. (2013). "Raorchestes anili (Biju and Bossuyt, 2006)". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 18 July 2013.
வெளி இணைப்புகள்
தொகு- "Philautus anili". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 17 March 2010.
- Photos at CalPhotos