அண்டார்க்டிக்கா பெருஞ்சுவர் ஆய்வுக்கூடம்

பெருஞ்சுவர் ஆய்வுக்கூடம் (Great Wall Station),என்பது அண்டார்க்டிக்காவில் அமைந்துள்ள சீன ஆய்வுகூடம் ஆகும்.[1] இது 1985 பெப்ரவரி 14-ல் திறக்கப்பட்டது.[2][3]

தெற்கு செட்லாந்து தீவுகளில் ஜார்ஜ் மன்னர் தீவின் அமைவிடம்
சீனாவின் பெருஞ்சுவர் நிலையம்

இவ்வாய்வுக்கூடம் ஜார்ஜ் மன்னர் தீவில், சிலிய ஆய்வுகூடத்தில் இருந்து 2.5 கிமீ தூரத்திலும், ஹோன் முனையில் இருந்து 960 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. இந்நிலையம் பனிக்கட்டியற்ற பாறையில் கடல் மட்டத்தில் இருந்து 10 மீட்டர் உயரத்தில் உள்ளது. கோடை காலத்தில் 40 பேர்கள் ஆய்வில் ஈடுபடுவர். குளிர்காலத்தில் இவர்களின் எண்ணிக்கை 14ஆக இருக்கும்.

மேற்கோள்கள் தொகு

  1. "Expeditioners to reach highest Antarctic icecap Friday". சீனா.ஆர்க். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 16, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "南极长城站首任站长逝世 曾发誓"拼命也要建好站"". Xinhua. 2019-04-06. Archived from the original on 2019-04-08. பார்க்கப்பட்ட நாள் 2019-04-13.
  3. Liu Shiyao 刘诗瑶 (2019-04-10). "追记中国首次南极考察队长郭琨:一辈子惦记那片冰原". The Paper. Archived from the original on 2019-04-13. பார்க்கப்பட்ட நாள் 2019-04-13.

வெளி இணைப்புகள் தொகு