திருச்சி மாவட்டத்தின் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் அதவத்தூர் ஊராட்சி அமைந்துள்ளது. இது மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள 22 ஊராட்சிகளில் ஒன்று.[1] மணிகண்டம் ஒன்றியமானது திருவரங்கம் வட்டத்தில் வருகிறது. வடக்கே குமார வயலூரையும், தெற்கே தாயனூரையும், கிழக்கே அல்லித்துரையையும் எல்லையாக கொண்டுள்ளது.

அதவத்தூர் ஊராட்சி
ஊராட்சி
தேசம் இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருச்சி
வட்டம்திருவரங்கம்
ஒன்றியம்மணிகண்டம்
மொழி
 • அதிகாரப்பூர்வமானதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
வாகனப் பதிவுTN-48

அரசியல்

தொகு

இது திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியிலும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-13. பார்க்கப்பட்ட நாள் 2014-12-31.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-01.
  1. http://tnmaps.tn.nic.in/blks_info_t.php?dcode=15&blk_name=%27kzpfz;lk;%27&dcodenew=16&drdblknew=2
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதவத்தூர்&oldid=3947918" இலிருந்து மீள்விக்கப்பட்டது