குமார வயலூர்
குமார வயலூர் (Kumara Vayalur) என்பது தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் வட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். [4][5]
இது திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியிலும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[6] இவ்வூர் இங்கு உள்ள வயலூர் முருகன் கோயிலுக்காக புகழ்பெற்றது.[7][8]
குமார வயலூர் | |||
— ஊராட்சி — | |||
ஆள்கூறு | 10°50′01″N 78°37′13″E / 10.833601°N 78.620181°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | மா. பிரதீப் குமார், இ. ஆ. ப [3] | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான திருச்சிராப்பள்ளியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், மணிகண்டத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 357 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 519 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 2067 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 1062 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 1005 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 73.6 % ஆகும்.[9] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.
நீர் மேலாண்மை
தொகுஇந்த ஊரில் பாசண வசதிக்காக மன்னர்கள் பலர் ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கவை சிந்தாமணி வதி, இராசேந்திர சோழன் வாய்க்கால் போன்றவை இன்றளவும் பாயன்பாட்டில் உள்ளன. இதில் தீன சிந்தாமணி என்பவர் முதலாம் குலோத்துங்க சோழனின் பட்டத்தரசி ஆவார். [10]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "Manikandam Block - Panchayat Villages". National Informatics Centre-Tamil Nadu. Archived from the original on 2015-02-07. பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2015.
- ↑ "Srirangam Taluk - Revenue Villages". National Informatics Centre-Tamil Nadu. Archived from the original on 2015-02-07. பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2015.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-01.
- ↑ "குமார வயலூர் முருகன் கோவிலுக்கு புதிய வெள்ளி தேர்". மாலை மலர். https://www.maalaimalar.com/news/district/trichy-news-kumaravayalurnew-silver-chariot-for-murugan-temple-decision-of-task-force-meeting-676752. பார்த்த நாள்: 4 May 2024.
- ↑ "வயலூர் சிறீசுப்பிரமணிய சுவாமி ஆலயம் -கலையில் சிறக்க வைக்கும் ஆலயம்". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2011/Nov/25/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D---%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-422452.html. பார்த்த நாள்: 4 May 2024.
- ↑ "Kumara Vayalur Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-28.
- ↑ "பரமனுக்கு மணமுடித்த பக்தை". Hindu Tamil Thisai. 2023-05-25. பார்க்கப்பட்ட நாள் 2023-05-28.