அதிசய பிறவியும் அற்புத பெண்ணும்

அதிசய பிறவியும் அற்புத பெண்ணும் (தமிழ்) யே ஜாது ஹை ஜின் கா! (இந்தி) என்பது அக்டோபர் 14, 2019 இல் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கற்பனை மற்றும் காதல் இணைந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இந்த தொடரை குல் கான் மற்றும் மிருனல் ஜா இணைத்து தயாரிக்க, அதிஃப் கான் என்பவர் இயக்க விக்ரம் சிங் சவுகான், அதிதி சர்மா ஆகியோர் நடித்துள்ளார்கள்.[2]

அதிசய பிறவியும் அற்புத பெண்ணும்
வகைநாடகம்
கற்பனை
காதல்
உருவாக்கம்குல் கான்
மிருனல் ஜா
முன்னேற்றம்குல் கான்
எழுத்துமிருனல் ஜா
திவ்யா சர்மா
அபராஜிதா சர்மா
திரைக்கதைசுபம் சர்மா
பவ்யா பாலந்திரபு
அதிதி போவர்
கதைமிருனல் ஜா
இயக்கம்அதிஃப் கான்
படைப்பு இயக்குனர்முஸ்கன் பஜாஜ்
நடிப்புவிக்ரம் சிங் சவுகான்
அதிதி சர்மா
முகப்பு இசைதபஸ் ரெலியா
பிண்ணனி இசைசஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவ்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
மொழிமாற்றம்
தமிழ்
பருவங்கள்2
அத்தியாயங்கள்218 (இந்தி)
69 (தமிழ்)
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்குல் கான்
கரிஷ்மா ஜெயின்
படப்பிடிப்பு தளங்கள்மும்பை
ஒளிப்பதிவுநிதின் வலார்ட்
அசைவூட்டம்ஃப்ளையிங் டோட்ஸ் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் லிமிடெட்
தொகுப்புசஷாங்க் எச்.சிங்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்4 லயன்ஸ் பிலிம்ஸ்
விநியோகம்ஸ்டார் இந்தியா
ஒளிபரப்பு
அலைவரிசைஸ்டார் பிளஸ்
படவடிவம்
ஒளிபரப்பான காலம்அக்டோபர் 14, 2019 (2019-10-14) –
14 நவம்பர் 2020 (2020-11-14)
வெளியிணைப்புகள்
Hotstar
தயாரிப்பு இணையதளம்

இந்த தொடர் தமிழ் மொழியில் 'அதிசய பிறவியும் அற்புத பெண்ணும்' என்ற பெயரில் மொழிமாற்றி ஒலிச்சேர்க்கை செய்யப்பட்டு பிப்ரவரி 9 2020 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.[3] கோவிட் - 19 பெருந்தொற்றுக்கு பிறகு ஒளிப்பரப்பு நிறுத்தப்பட்டது. மே மாதம் 2021 முதல் விஜய் மியூசிக் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு மீண்டும் முதலில் இருந்து ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Kulfi Kumar Bajewala's time slot to change due to low TRPs; Yehh Jadu Hai Jinn Ka to replace the show". Times Of India.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. "Vikram Singh Chauhan to play the lead in Gul Khan's 'Yeh Jadu Hai Jinn Ka' - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-30.
  3. "Dubbed Tamil show 'Athisaya Piraviyum Arputha Pennum' to premiere next week". timesofindia.indiatimes.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் Feb 7, 2020.

வெளி இணைப்புகள்

தொகு
விஜய் தொலைக்காட்சி : ஞாயிறு காலை 9 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி அதிசய பிறவியும் அற்புத பெண்ணும் அடுத்த நிகழ்ச்சி
- -