அதிசய ராகம்

அதிசய ராகம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] மோகன்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டெல்லி கணேஷ், விஜய் ஆனந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

அதிசய ராகம்
இயக்கம்மோகன்ராஜ்
தயாரிப்புஆர். எஸ். மோகன் ராஜன்
பிலிம்லாண்ட்ஸ் அகடமி
இசைராஜமணி
நடிப்புடெல்லி கணேஷ்
விஜய் ஆனந்த்
ஜமீலா மாலிக்
வெளியீடுநவம்பர் 16, 1979
நீளம்2985 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிசய_ராகம்&oldid=3312668" இருந்து மீள்விக்கப்பட்டது