அதிமதுரம்

தாவர இனம்
Liquorice
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
Magnoliopsida
வரிசை:
Fabales
துணைக்குடும்பம்:
Faboideae
சிற்றினம்:
Galegeae
பேரினம்:
Glycyrrhiza
இனம்:
G. glabra
இருசொற் பெயரீடு
Glycyrrhiza glabra
L.[1]
வேறு பெயர்கள்
Glycyrrhiza glabra

அதிமதுரம் (ஒலிப்பு) (liquorice) ஒரு மருத்துவ மூலிகை. அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

பெயர்கள்

தொகு

அதிமதுரத்துக்கு அதிங்கம், மதுகம், அட்டி ஆகிய வேறுபெயர்கள் உண்டு. இனிப்புச் சுவை அதிகம் இருப்பதால், ‘அதிமதுரம்’, ‘மது’கம் போன்ற பெயர்களும் உண்டு இதற்கு! ‘இனிப்பு வேர்’ என்பதைக் குறிக்கும் விதமாக, ‘லிகோரைஸ்’ (Liquorice) எனும் பெயர் இதன் வேருக்கு உண்டு.[2]

மருத்துவப் பயன்பாடுகள்

தொகு

இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் இதன் அடையாளம்.[சான்று தேவை] கண் நோய்கள், எலும்பு நோய்கள், மஞ்சள் காமாலை, இருமல், சளி, தலைவலி, புண் போன்றவற்றைக் குணப்படுத்தக்கூடியது அதிமதுர வேர்[சான்று தேவை]. காக்கை வலிப்பு, மூக்கில் ரத்தம் வடிதல், படர்தாமரை, விக்கல், அசதி, தாகம் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும்.[சான்று தேவை] நரம்புத் தளர்ச்சி போக்கவும், ஆண்மைக் குறைவுப் பிரச்னைக்கும் அதிமதுரம் அருமருந்தாகப் பயன்படும்.[சான்று தேவை]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 "Glycyrrhiza glabra information from NPGS/GRIN". www.ars-grin.gov. Archived from the original on 2009-01-20. பார்க்கப்பட்ட நாள் 1 ஆகத்து 2010.
  2. டாக்டர் வி.விக்ரம் குமார் (10 நவம்பர் 2018). "அதிமதுரம் எனும் அருமருந்து". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 11 நவம்பர் 2018.

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Liquorice
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிமதுரம்&oldid=3800408" இலிருந்து மீள்விக்கப்பட்டது