அதிர்வு விந்து தள்ளல்
விந்து சேகரிப்பு தொழில்நுட்பம்
அதிர்வு விந்து தள்ளல் (Vibroejaculation)(ஆண்குறி அதிர்வு தூண்டுதல்) என்பது அதிர்வு மூலம் விந்து தள்ளலைத் தூண்டும் ஒரு வழியாகும். இது விந்து சேகரிப்பு மற்றும் மனிதர்களில், விந்து தள்ளல் குறைபாட்டு மேலாண்மையில் பயன்படுத்தப்படுகிறது.
ஆண்குறி அதிர்வு தூண்டுதல் முறையில் ஆண்குறியினை அதிர்வு மூலம் தூண்டுவதற்கு ஆண்குறி மொட்டினைச் சுற்றிச் சிறப்புச் சாதனத்தினை பயன்படுத்துவதாகும்.[1] மாற்றாக, பாலியல் விளையாட்டுப் பொம்மைகளும் பயன்படுத்தப்படும் வகையின் சக்திவாய்ந்த அதிர்வினை ஏற்படுத்தும் கருவிகளையும் பயன்படுத்தலாம்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Chong, W; Ibrahim, E; Aballa, T C; Lynne, C M; Brackett, N L (2017-05-30). "Comparison of three methods of penile vibratory stimulation for semen retrieval in men with spinal cord injury" (in En). Spinal Cord 55 (10): 921–925. doi:10.1038/sc.2017.60. பன்னாட்டுத் தர தொடர் எண்:1362-4393. பப்மெட்:28555663.
- ↑ Brackett, Nancy L.; Lynne, Charles M.; Ibrahim, Emad; Ohl, Dana A.; Sønksen, Jens (2010-02-16). "Treatment of infertility in men with spinal cord injury" (in En). Nature Reviews Urology 7 (3): 162–172. doi:10.1038/nrurol.2010.7. பன்னாட்டுத் தர தொடர் எண்:1759-4812. பப்மெட்:20157304.