அதீபா ரியாஸ்
அதீபா ரியாஸ், இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த [1] ஒரு ஆங்கில மொழியில் எழுதும் இளம் பெண் கவிஞராவார். [2] [3] [4]
அதீபா ரியாஸ் | |
---|---|
பிறப்பு | படேங்கு, அனந்தநாக் |
மொழி | ஆங்கிலம் , காஷ்மீரி, உருது, இந்தி |
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | இந்தியர் |
கல்வி | ரேடியன்ட் பொதுப்பள்ளி, அனந்த்நாக் |
வகை | ஆங்கிலக் கவிதை |
குடும்பத்தினர் | ரியாஸ் அகமது சோஃபி (தந்தை) |
பேனாவின் வைராக்கியம் (Zeal of Pen) என்ற கவிதைகள், மேற்கோள்கள், பத்திகள் ஆகியவற்றின் கலவையான எழுத்துக்களைக் கொண்ட புத்தகத்தை தனது பதினொறாம் வயதிலேயே இந்திய யூனியன் பிரதேசத்திலிருந்து [5] வெளியிட்ட இளைய எழுத்தாளர் என்ற புகழைப் பெற்ற இவருக்கு, [6] [7] [8] இதற்காக இந்திய சாதனைப் புத்தகத்தினால் விருது வழங்கப்பட்டுள்ளது.[9]
வெளியிடப்பட்ட படைப்பு
தொகு- பேனாவின் வைராக்கியம் (Zeal of Pen) (2021) [10]
மேற்கோள்கள்
தொகு- ↑ Pandit, M. Saleem (November 23, 2021). "adeeba: Lockdown unlocks a prodigy, youngest Kashmiri author at 11". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-23.
- ↑ Wani, Ashraf (November 21, 2021). "Kashmir girl becomes youngest author to publish a book at 11". India Today.
- ↑ "Meet Kashmir's youngest author Adeeba Riyaz, an 11-year-old girl who wrote a book in 11 days". DNA India.
- ↑ "Meet Kashmir's youngest author Adeeba Riyaz, an 11-year-old girl who wrote a book in 11 days". The Eastern Link (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-11-21. Archived from the original on 2021-11-22. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
- ↑ "11 वर्ष की उम्र में लिख डाली पुस्तक, कौन हैं अदीबा रियाज, देखें". Aaj Tak (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-11-23.
- ↑ "Meet the youngest author from Kashmir, Adeeba Riyaz, an 11-year-old girl who wrote a book in 11 days". November 21, 2021. Archived from the original on November 22, 2021. பார்க்கப்பட்ட நாள் November 22, 2021.
- ↑ "Meet Kashmir's youngest writer Adeeba Riyaz, an 11-year-old woman who wrote a ebook in 11 days". News Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-11-21. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
- ↑ "खेलने-कूदने की उम्र में खुद की किताब लिखकर सबसे कम उम्र की लेखिका बनी अदीबा". Good News Today TV GNT (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-11-23.
- ↑ "அதீபா ரியாஸ் ஒரு எழுத்தாளர்" (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-12-14. பார்க்கப்பட்ட நாள் 2024-02-19.
- ↑ Desk, Online. "Zeal of Pen: 11 year old Anantnag pens debut novel". The INS News (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-26.