அத்லாந்தா இந்து ஆலயம்

அத்லாந்தா இந்து ஆலயம் ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தின் அத்லாந்தா அருகில் அமைந்துள்ள ரிவெர்டல் நகரத்திற்கு அருகே 1990-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்துக் கோயில் ஆகும். தென்னிந்திய கட்டடக் கலையை ஒத்து கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோவிலுக்கு அட்லாண்டாவைச் சேர்ந்த இந்து சமயத்தவர்கள் வருகை புரிவது வழக்கம்[1][2].

அதலாந்தா இந்து ஆலயத்தின் வெங்கடேஸ்வர பெருமாள் ஆலயம்
அதலாந்தா இந்து ஆலயத்தின் இரு பீடங்கள், வலதுபுறம் சிவன் ஆலயம்
சிவ பெருமான் ஆலயம் - HTofA

இந்தக் கோவிலில் இரண்டு தனித்தனி கோவில்கள் உள்ளன. ஒன்று வெங்கடாசலபதி பெருமாள் கோவில். மற்றொன்று சிவன் கோவில் ஆகும். மேலும், இரண்டு கோவில்களிலும் பிற தெய்வங்களும் உள்ளனர்.

மேற்கோள் சுட்டிகள்

தொகு
  1. Wuthnow, Robert (2007). America and the Challenges of Religious Diversity. Princeton University Press. p. 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-13411-1.
  2. Byrne, Mary M. (2004-05-22). "Hindu temple traditions part of immigrants' new lives here". The Seattle Times. http://seattletimes.nwsource.com/html/localnews/2001935719_hindutemple22m.html. பார்த்த நாள்: 2009-01-20. 

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்லாந்தா_இந்து_ஆலயம்&oldid=3481415" இலிருந்து மீள்விக்கப்பட்டது