அத்வைத கதநாயக்கு
இந்திய சிற்பக் கலைஞர்
அத்வைத கதநாயக்கு (Adwaita Gadanayak) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சிற்பியாவார்.
அத்வைதா கதநாயக்கு Adwaita Gadanayak | |
---|---|
பிறப்பு | 24 ஏப்ரல் 1963 டேங்கானாள், ஒடிசா, இந்தியா |
தேசியம் | இந்தியாn |
கல்வி | சிலேத்து நுண்கலைப் பள்ளி, இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி, ஐக்கிய இராச்சியம், பி.கே கலை மற்றும் கைவினைக் கல்லூரி, புவனேசுவரம் |
பணி | சிற்பம், Director General தேசிய நவீன கலைக்கூடம், புதுதில்லி |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுபுவனேசுவரில் உள்ள கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனத்தில் சிற்பக்கலை பள்ளியின் தலைவராக இவர் இருந்தார். [1] கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள நவீன கலைக்கான தேசிய காட்சியகத்தின் பொது இயக்குனராகவும் இவர் உள்ளார். [2]
வேலை
தொகுஇராச்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாகிரகம் சிலை, [3] தேசிய காவல் நினைவகத்தில் உள்ள மைய நினைவு கட்டமைப்பு மற்றும் தேசிய போர் நினைவு வளாகத்தில் உள்ள சுபாசு சந்திர போசின் சிலை ஆகியவை இவரது செதுக்கல்கள் மற்றும் கருத்துகளில் அடங்கும். [4] [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Nair, Uma (December 6, 2018). "NGMA’S Gadanayak redefines modernism". https://timesofindia.indiatimes.com/blogs/plumage/ngmas-gadanayak-redefines-modernism/?frmapp=yes.
- ↑ Vishnoi, Anubhuti (24 August 2016). "Adwaita Gadanayak to head National Gallery of Modern Art". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/adwaita-gadanayak-to-head-national-gallery-of-modern-art/articleshow/53835698.cms.
- ↑ Ghosh, Poulomi (2022-01-23). "5 things to know about sculptor Adwaita Gadanayak who will make India Gate Netaji statue". Hindustan Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-07.
- ↑ A, Divya (2022-01-25). "'Netaji's personality and character have to come alive'". The Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-07.
- ↑ PTI (2022-01-21). "Netaji's statue at India Gate to be 25 feet high : NMAG director". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-07.