டேங்கானாள்

டேங்கானாள் (Dhenkanal) இந்தியாவின் கிழக்கில் உள்ள ஒடிசா மாநிலத்தின் டேங்கானாள் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.

டேங்கானாள்
நகரம்
டேங்கானாள் is located in ஒடிசா
டேங்கானாள்
டேங்கானாள்
இந்தியாவின் ஒடிசா]] மாநிலத்தில் டேங்கானாள் நகரத்தின் அமைவிடம்
டேங்கானாள் is located in இந்தியா
டேங்கானாள்
டேங்கானாள்
டேங்கானாள் (இந்தியா)
ஆள்கூறுகள்: 20°40′N 85°36′E / 20.67°N 85.6°E / 20.67; 85.6
நாடு இந்தியா
மாநிலம் ஒடிசா
மாவட்டம்டேங்கானாள்
அரசு
 • வகைநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்31 km2 (12 sq mi)
ஏற்றம்80 m (260 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்67,414
 • அடர்த்தி1,865/km2 (4,830/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஒடியா
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்759001
தொலைபேசி குறியீடு06762
வாகனப் பதிவுOD-06
இணையதளம்odisha.gov.in

புவியியல் தொகு

20°40′N 85°36′E / 20.67°N 85.6°E / 20.67; 85.6 பாகையில் டேங்கானாள் நகரம் அமைந்துள்ளது.[1]இது கடல் மட்டத்திலிருந்து 80 மீட்டர் உயரத்தில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 23 வார்டுகளும், 14,908 வீடுகளும் கொண்ட மொத்த மக்கள் தொகை 67,414 ஆகும். அதில் ஆண்கள் 34,864 மற்றும் பெண்கள் 32,550 ஆகவுள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6700 (9.94%) ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 934 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 90.83% ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 96.48%, இசுலாமியர்கள் 3.02%, கிறித்துவர்கள் 0.31% மற்றவர்கள் 0.19% ஆக உள்ளனர்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Falling Rain Genomics, Inc – Dhenkanal". Fallingrain.com. பார்க்கப்பட்ட நாள் 2013-10-14.
  2. Dhenkanal Population Census 2011

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dhenkanal
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேங்கானாள்&oldid=3291728" இலிருந்து மீள்விக்கப்பட்டது