கலாச்சார அமைச்சகம் (இந்தியா)
கலாச்சார அமைச்சகம் என்பது இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றிற்குப் பொறுப்பான இந்திய அரசாங்க அமைச்சகம் ஆகும்.
துறை மேலோட்டம் | |
---|---|
ஆட்சி எல்லை | இந்தியக் குடியரசு |
தலைமையகம் | சி-பிரிவு சாசுதிரி பவனம் புது தில்லி |
ஆண்டு நிதி | ₹2,687.99 கோடி (US$340 மில்லியன்) (2021–22 est.)[1] |
பொறுப்பான அமைச்சர்கள் |
|
வலைத்தளம் | www |
தற்பொழுது ஜி. கிஷன் ரெட்டி கலாச்சாரத் துறை அமைச்சராக உள்ளார். சமீபத்தில் அரசாங்கம் இந்த அமைச்சகத்தின் கீழ் இந்தியாவின் நூலகங்களுக்கான தேசிய இயக்கத்தை நிறுவியுள்ளது.[2]
சிறப்பியல்புகள்
தொகுஇந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட தொன்மையான புராதான சிலைகள் மற்றும் கோவில் சிலைகளை மீட்டெடுக்கும் பணி கலாச்சார அமைச்சகத்தின் கீழ் வருகின்றது.[3][4] கலாச்சார அமைச்சகம் வெளிநாடுகளிலுள்ள இந்தியாவின் தூதரங்கள் மூலமாக இந்த பணிகளை மேற்கொள்கிறது.[5][6]
- 2021 அக்டோபர் 01 வரை, இந்திய அரசாங்கம் 211 சிலைகளை மீட்டெடுத்துள்ளது.
இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து 2014வரை 13 சிலைகளே மீட்கப்பட்டிருந்தன. 2014க்குப் பிறகு 198சிலைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.[7]
- 2022 ஜீன் மாதம், 10க்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கப்பட்டு தமிழக சிலைமீட்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. 2022வரை 228சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.[8]
வருடம் | மீட்கப்பட்ட சிலைகளின் எண்ணிக்கை |
---|---|
1976 | 1
|
1979 | 1
|
1986 | 3
|
1990 | 1
|
1991 | 2
|
1999 | 2
|
2000 | 1
|
2001 | 1
|
2013 | 1
|
2014 | 2
|
2015 | 3
|
2016 | 14
|
2017 | 9
|
2018 | 2
|
2019 | 2
|
2020 | 8
|
2021 | 158
|
2022 | 30
|
அமைப்பு
தொகுஇணைக்கப்பட்ட அலுவலகங்கள்
தொகு- இந்தியத் தொல்லியல் துறை
- மத்திய செயலக நூலகம்
- இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம்
துணை அலுவலகங்கள்
தொகு- இந்திய மானுடவியல் ஆய்வகம், கொல்கத்தா
- மத்திய மேற்கோள் நூலகம், கொல்கத்தா
- கலாச்சார சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆராய்ச்சி ஆய்வகம், இலக்னோ
- தேசிய நவீன கலைக்கூடம், புது தில்லி
- தேசிய நவீன கலைக்கூடம், மும்பை
- தேசிய நவீன கலைக்கூடம், பெங்களூரு
- இந்திய தேசிய நூலகம், கொல்கத்தா
- தேசிய அருங்காட்சியகம், புது தில்லி
தன்னாட்சி அமைப்புகள்
தொகு- இந்திய சுவடிகள் இயக்கம், தில்லி
- அலகாபாத் அருங்காட்சியகம், அலகாபாத்
- ஆசியச் சமூகம், கொல்கத்தா
- மத்திய புத்த ஆய்வு நிறுவனம், ஜம்மு மற்றும் காஷ்மீர்
- திபெத்திய உயர் ஆய்வுகளின் மத்திய நிறுவனம்
- கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம், புது தில்லி
- தில்லி பொது நூலகம், டெல்லி
- காந்தி சமிதி, புது தில்லி
- இந்திய அருங்காட்சியகம், கொல்கத்தா
- இந்திரா காந்தி தேசிய கலை மையம், புது தில்லி
- இந்திரா காந்தி ராஷ்ட்ரிய மானவ சங்க்ரஹாலயா, போபால்
- கலாசேத்திரா அறக்கட்டளை, திருவான்மியூர், சென்னை
- குதா பக்ச் கிழக்கத்திய பொது நூலகம், பாட்னா
- லலித் கலா அகாதமி, புது தில்லி
- மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆசிய ஆய்வு நிறுவனம், கொல்கத்தா
- தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் சபை, கொல்கத்தா
- தேசிய அருங்காட்சியக நிறுவனம், டெல்லி
- தேசிய நாடகப் பள்ளி, புது தில்லி
- நவ் நாளந்தா மகாவிஹாரா, நாளந்தா, பீகார்
- நேரு நினைவு அருங்காட்சியகமும் கோளகமும், புது தில்லி (தீன் மூர்த்தி பவன்)
- ராஜா ராம் மோகன் ராய் நூலக அறக்கட்டளை, கொல்கத்தா, மேற்கு வங்க சங்கங்கள் பதிவுச் சட்டம், 1961 [11]
- ரசா நூலகம், ராம்பூர்
- சாகித்ய அகாதமி, புது தில்லி
- சாலர் ஜங் அருங்காட்சியகம், ஐதராபாத்து
- சங்கீத நாடக அகாதமி, புது தில்லி
- தஞ்சை சரசுவதிமகால் நூலகம், தஞ்சை
- விக்டோரியா நினைவிடம், கொல்கத்தா
மண்டல கலாச்சார மையங்கள் (இந்தியாவின் கலாச்சார மண்டலங்களின் அடிப்படையில்)
தொகுகலாச்சார அமைச்சர்கள்
தொகுவ. எண் | பெயர் | பதவிக்காலம் | அரசியல் கட்சி | பிரதமர் | ||
---|---|---|---|---|---|---|
1 | அனந்த் குமார் [12] | 13 அக்டோபர் 1999 | 1 செப்டம்பர் 2001 | பாரதிய ஜனதா கட்சி (தேசிய ஜனநாயகக் கூட்டணி) |
அடல் பிகாரி வாச்பாய் | |
2 | மேனகா காந்தி தனிப்பொறுப்பு |
1 செப்டம்பர் 2001 | 18 நவம்பர் 2001 | சுயேச்சை (தேசிய ஜனநாயகக் கூட்டணி) | ||
3 | ஜக்மோகன் | 18 நவம்பர் 2001 | 22 மே 2004 | பாரதிய ஜனதா கட்சி (தேசிய ஜனநாயகக் கூட்டணி) |
||
4 | ஜெயபால் ரெட்டி | 23 மே 2004 | 29 சனவரி 2006 | இந்திய தேசிய காங்கிரஸ் (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி) |
மன்மோகன் சிங் | |
5 | அம்பிகா சோனி | 29 சனவரி 2006 | 23 மே 2009 | |||
6 | மன்மோகன் சிங் | 23 மே 2009 | 19 சனவரி 2011 | |||
7 | குமாரி செல்ஜா | 19 சனவரி 2011 | 28 அக்டோபர் 2012 | |||
8 | சந்திரேஷ் குமாரி கடோச் | 28 அக்டோபர் 2012 | 26 மே 2014 | |||
9 | ஸ்ரீபாத் நாயக் தனிப்பொறுப்பு |
26 மே 2014 | 12 நவம்பர் 2014 | பாரதிய ஜனதா கட்சி ( தேசிய ஜனநாயகக் கூட்டணி ) |
நரேந்திர மோதி | |
10 | மகேஷ் சர்மா தனிப்பொறுப்பு |
12 நவம்பர் 2014 | 30 மே 2019 | |||
11 | பிரகலாத் சிங் படேல் தனிப்பொறுப்பு |
30 மே 2019 | 7 சூலை 2021 | |||
12 | ஜி. கிஷன் ரெட்டி | 7 சூலை 2021 | பதவியில் |
மாநில அமைச்சர்கள் பட்டியல்
தொகுமாநில அமைச்சர் | படம் | அரசியல் கட்சி | காலம் | ஆண்டுகள் | ||
---|---|---|---|---|---|---|
அர்ஜுன் ராம் மேக்வா | பாரதிய ஜனதா கட்சி | 7 சூலை 2021 | பதவியில் | 198 நாட்களில் | ||
மீனாட்சி லேகி | 7 சூலை 2021 | பதவியில் | 198 நாட்களில் |
இவற்றையும் பார்க் க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Budget data". 2021.
- ↑ "About : NML". Archived from the original on 1 November 2012. பார்க்கப்பட்ட நாள் 28 October 2012.
- ↑ https://pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1830216
- ↑ https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1790145
- ↑ https://www.hindustantimes.com/lifestyle/art-culture/how-india-is-pushing-for-the-return-of-stolen-artifacts-101649392472195.html
- ↑ https://www.dw.com/en/how-india-is-pushing-for-the-return-of-stolen-artifacts/a-61394995
- ↑ https://thefederal.com/news/in-7-years-modi-govt-brought-back-198-ancient-artefacts-from-abroad/
- ↑ https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1883396
- ↑ https://thefederal.com/news/in-7-years-modi-govt-brought-back-198-ancient-artefacts-from-abroad
- ↑ https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1883396
- ↑ "About RRRLF". Archived from the original on 11 September 2013. பார்க்கப்பட்ட நாள் 11 May 2014.
- ↑ "Council of Ministers" (PDF).