அந்தகாரனழி

இது கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் கடற்பகுதியை ஒட்டிய கிராமம். 2004 டிசம்பர் 26 அன்று உண்டான சுனாமியில் இவ்விடம் அதிக சேதம் அடைந்தது.[1]. அந்தகாரனழி கடற்கரையில் எல்லா ஆண்டுகளும் பீச் பெஸ்ட் எனப்படும் கடற்கரைத் திருவிழா நடத்தப்பெறும்.[2].

—  கிராமம்  —
வரைபடம்:, இந்தியா
அந்தகாரனழி
அமைவிடம்: அந்தகாரனழி,
ஆள்கூறு 9°42′N 76°25′E / 9.7°N 76.41°E / 9.7; 76.41
மாவட்டம் ஆலப்புழை
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
அந்தகாரனழி கடற்கரை

மேற்கோள்கள்

தொகு
  1. "மறுகுடியமர்த்தும் பணிகள்". Archived from the original on 2012-11-03. பார்க்கப்பட்ட நாள் 2013-07-20. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. அந்தகாரனழி பீச்ஃபெஸ்ட்டின் தொடக்கம் / மாத்ருபூமி[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தகாரனழி&oldid=4144244" இலிருந்து மீள்விக்கப்பட்டது