அந்தமான் சின்னான்
அந்தமான் சின்னான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | விலங்கு
|
பிரிவு: | முதுகெலும்பி
|
வகுப்பு: | பறவை
|
வரிசை: | பாசெரிபார்மிசு
|
குடும்பம்: | பைக்னோனோடிடே
|
பேரினம்: | பிராக்கிபோடியசு
|
இனம்: | பி. பசுகோபிளேவெசென்சு
|
இருசொற் பெயரீடு | |
பிராக்கிபோடியசு பசுகோபிளேவெசென்சு ஹியும், 1873 | |
வேறு பெயர்கள் | |
|
அந்தமான் சின்னான் (Andaman bulbul)(பிராக்கிபோடியசு பசுகோபிளேவெசென்சு) என்பது புல்புல் குடும்பமான பேசெரின் பறவைகளைச் சார்ந்த சிற்றினமாகும். இது அந்தமான் தீவுகளில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரியாகும். இது ஆலிவ்-மஞ்சள் சிறகுகளைக் கொண்டுள்ளது. தலையின் பெரும்பகுதி ஆலிவ் நிறமுடையது. இது சிறிய பெர்ரி பழங்களை உணவாக உட்கொள்வதோடு பூச்சிகளையும் உண்ணும்.
2008ஆம் ஆண்டு வரை, அந்தமான் புல்புல் கருப்பு தலை சின்னானின் கிளையினமாக கருதப்பட்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International. (2018). "Brachypodius fuscoflavescens". IUCN Red List of Threatened Species 2018: e.T103836280A132045044. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T103836280A132045044.en. https://www.iucnredlist.org/species/103836280/132045044. பார்த்த நாள்: 4 August 2020.
- ↑ "Species Version 1 « IOC World Bird List". www.worldbirdnames.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-10.
- Rasmussen, P.C., and J.C. Anderton (2005). Birds of South Asia. The Ripley Guide. Volume 2: Attributes and Status. Smithsonian Institution and Lynx Edicions, Washington D.C. and Barcelona.