கருப்புத் தலை சின்னான்

கருப்புத் தலை சின்னான்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: ‘’bulbul
பேரினம்: Pycnonotus
இனம்: P. atriceps
இருசொற் பெயரீடு
Pycnonotus atriceps
(‘’Temminck’’, 1822)

கருப்புத் தலை சின்னான் (Black-headed Bulbul, Pycnonotus atriceps) என்பது மரங்களை அண்டி வாழும் சின்னான் குடும்ப பறவையாகும். இது தென்கிழக்காசிய காடுகளில் காணப்படும். இது அதிகமாக ஒலிவ மஞ்சல் இறகுடன் பளபளப்பான நீல-கருப்பு தலையினைக் கொண்டு காணப்படும்.

கருப்புத் தலை சின்னான் சிறிய பழங்களையும் பூச்சிகளையும் உணவாகக் கொள்ளும். இது 6-8 பறவைகளைக் கொண்ட சிறிய கூட்டமாகக் காணப்படும்.

உசாத்துணை தொகு

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Pycnonotus atriceps". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012. {{cite web}}: Invalid |ref=harv (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்புத்_தலை_சின்னான்&oldid=3614668" இலிருந்து மீள்விக்கப்பட்டது