அந்தமான் சிறிய ஆந்தை

அந்தமான் சிறிய ஆந்தை
Andaman scops owl
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
ஸ்டிரிகிபார்மிசு
குடும்பம்:
ஸ்டிரிகிடே
பேரினம்:
ஓட்டசு
இனம்:
ஓ. பாலி
இருசொற் பெயரீடு
ஓட்டசு பாலி
ஹியும், 1873

அந்தமான் சிறிய ஆந்தை (Andaman scops owl)(ஓட்டசு பாலி ) என்பது அந்தமான் தீவுகளில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரியாகும்.[2] இந்த இனத்திற்கு வேலண்டின் பால் என்று பெயரிடப்பட்டுள்ளது. வேலண்டின் பால் என்பவர் அயர்லாந்து நாட்டினைச் சார்ந்த புவியியலாளர். இந்தியாவில் இவர் மேற்கொண்ட புவியியல் ஆய்வின்போது பல்வேறு பறவை இனங்களை விவரித்துள்ளார்.

படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International. 2017. Otus balli. The IUCN Red List of Threatened Species 2017: e.T22688573A118257284. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22688573A118257284.en. Downloaded on 01 January 2019.
  2. "Andaman Scops Owl - Otus balli". Archived from the original on 27 May 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-06-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தமான்_சிறிய_ஆந்தை&oldid=3574500" இலிருந்து மீள்விக்கப்பட்டது