அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர்கள் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் | |
---|---|
வாழுமிடம் | ராஜ் நிவாஸ், போர்ட் பிளேர் |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | மனோகர் எல்.கம்பனி |
உருவாக்கம் | 12 நவம்பர் 1982 |
அந்தமான் நிக்கோபார்த் தீவுகளின் துணைநிலை ஆளுநர்கள் பட்டியல் (1982—)
தொகுவ.எண் | துணைநிலை ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
---|---|---|---|
1 | மனோகர் எல். கம்பானி | 12 நவம்பர் 1982 | 3 டிசம்பர் 1985 |
2 | தீரத் சிங் ஒபராய் | 4 டிசம்பர் 1985 | டிசம்பர் 1989 |
3 | ரொமேஷ் பண்டாரி | டிசம்பர் 1989 | 24 பெப்ரவரி 1990 |
4 | ரஞ்சித் சிங் தயாள் | 25 பெப்ரவரி 1990 | டிசம்பர் 1990 |
5 | சுர்ஜித் சிங் பர்னாலா | டிசம்பர் 1990 | 18 மார்ச் 1993 |
6 | வாக்கோம் புருஷோத்தமன் | 19 மார்ச் 1993 | 18 மார்ச் 1996 |
7 | ஈஸ்வரி பிரசாத் குப்தா | 19 மார்ச் 1996 | 25 மே 2001 |
8 | நாகேந்திர நாத் ஜா | 26 மே 2001 | 4 ஜனவரி 2004 |
9 | ராமச்சந்திர ராம் கப்சே | 5 ஜனவரி 2004 | 30 மே 2006 |
10 | மதன் மோகன் லக்கேரா (தற்காலிகம்) | 30 மே 2006) | 29 டிசம்பர் 2006 |
11 | பூபிந்தர் சிங் | 29 டிசம்பர் 2006 | 30 ஜூன் 2013 |
12 | ஏ. கே. சிங் | 8 ஜூலை 2013 | 17 ஆகத்து 2016 |
12 | ஜகதீஷ் முகீ | 22 ஆகத்து 2016 | 7 அக்டோபர் 2017 |
13 | தேவேந்திர குமார் ஜோஷி | 8 அக்டோபர் 2017 | தற்பொழுது கடமையாற்றுபவர் |