அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மாவட்டப் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

தற்போது, அந்தமான் நிக்கோபார் தீவுகளின் ஒன்றியப் பகுதி 3 மாவட்டங்களைக் கொண்டுள்ளது.

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மாவட்டங்கள்
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மாவட்டங்கள்
வகைமாவட்டங்கள்
அமைவிடம்அந்தமான் நிக்கோபார் தீவுகள்
எண்ணிக்கை3 மாவட்டங்கள்
மக்கள்தொகைநிகோபார் – 36,819 (மிக குறைந்த); தெற்கு அந்தமான் – 237,586 (மிக உயர்ந்த)
பரப்புகள்நிகோபார் – 1,841 km2 (711 sq mi) (மிக குறைந்த); வடக்கு மற்றும் மத்திய அந்தமான் –3,227 km2 (1,246 sq mi) (மிக உயர்ந்த)
அரசுஇந்திய அரசு
உட்பிரிவுகள்அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைப் பிரிவுகள்

மாவட்டங்கள்

தொகு
குறியீடு[1] அதிகாரப்பூர்வ பெயர் தலைமையகம் துணை
பிரிவுகள்
வட்டங்கள் மக்கள் தொகை[2] பகுதி (கிமீ²) அடர்த்தி
(/கிமீ²)[2]
அதிகாரப்பூர்வ இணையதளம் வரைபடம்
NI நிகோபார் கார் நிகோபார் 3 7 36,819 1,841 20 nicobars.andaman.nic.in
NA வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாயாபந்தர் 2 3 105,539 3,227 32 northmiddle.andaman.nic.in
SA தெற்கு அந்தமான் போர்ட் பிளேர் 3 5 237,586 3,181 80 southandaman.nic.in

வரலாறு

தொகு

1 ஆகத்து 1974 அன்று அந்தமான் மாவட்டத்திலிருந்து நிகோபார் மாவட்டம் பிரிக்கப்பட்டது. 18 ஆகத்து 2006 அன்று, அந்தமான் மாவட்டம் இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது: வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டம் மற்றும் தெற்கு அந்தமான் மாவட்டம்.

மேற்கோள்கள்

தொகு
  1. "NIC Policy on format of e-mail Address: Appendix (2): Districts Abbreviations as per ISO 3166–2" (PDF). Ministry Of Communications and Information Technology, Government of India. 18 August 2004. pp. 5–10. Archived from the original (PDF) on 11 September 2008. பார்க்கப்பட்ட நாள் 24 November 2008.
  2. 2.0 2.1 "Indian Districts by Population, Growth Rate, Sex Ratio 2011 Census". இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011. பார்க்கப்பட்ட நாள் 27 December 2012.

வெளி இணைப்புகள்

தொகு