அந்திரேயாசு கிராங்குவிஸ்த்
அந்திரேயாசு கிராங்குவிஸ்த் (Andreas Granqvist, பிறப்பு: 16 ஏப்ரல் 1985) சுவீடிய காற்பந்தாட்ட வீரர். இவர் தற்போது கிராசுனோடர் கழகத்திலும் சுவீடன் தேசிய காற்பந்து அணியிலும் தடுப்பாட்ட வீரராக விளையாடுகிறார். 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் பங்கேற்றுவரும் கிராங்குவிஸ்த் போட்டிகளுக்குப் பிறகு எல்சிங்போர்க்சு கழகத்திற்கு மாறவிருக்கிறார்.[2]
கிராசுனோடர் கழகத்திற்காக ஆடியபோது | |||
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
முழுப் பெயர் | அந்திரேயாசு கிராங்குவிஸ்த் | ||
பிறந்த நாள் | 16 ஏப்ரல் 1985 | ||
பிறந்த இடம் | பார்ப்பு, சுவீடன் | ||
உயரம் | 1.92 மீ[1] | ||
ஆடும் நிலை(கள்) | தடுப்பாட்ட வீரர் | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
2004–2007 | எல்சிங்போர்க்சு | 72 | (1) |
2007 | → வீகன் அத்லெடிக் (கடன்) | 0 | (0) |
2007–2008 | வீகன் அத்லெடிக் | 14 | (0) |
2008 | → எல்சிங்போர்க்சு (கடன்) | 11 | (1) |
2008–2011 | குரோனிஞ்சன் | 96 | (21) |
2011–2013 | ஜெனோவா | 59 | (2) |
2013–2018 | கிராசுனோடர் | 134 | (3) |
2018– | எல்சிங்போர்க்சு | 0 | (0) |
பன்னாட்டு வாழ்வழி‡ | |||
2004–2006 | சுவீடன் 21 கீழ் | 26 | (0) |
2006– | சுவீடன் | 75 | (8) |
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 13 மே 2018 அன்று சேகரிக்கப்பட்டது. ‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 27 சூன் 2018 அன்று சேகரிக்கப்பட்டது. |
சிறந்த சுவீடிய கால்பந்தாட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் குல்டுபோல்லென் (தங்கப் பந்து) விருது இவருக்கு 2017ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "2018 FIFA World Cup Russia – List of Players" (PDF). FIFA.com. Fédération Internationale de Football Association. 4 June 2018. Archived from the original (PDF) on 19 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 19 June 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "ANDREAS GRANQVIST RETURNS TO HIF" (in Swedish). Helsingborgs IF. 28 January 2018. Archived from the original on 7 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 29 ஜூன் 2018.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ "Guldbollen 2017 till Andreas Granqvist" (in Swedish). Svenskfotboll. 20 November 2017. http://fogis.se/fotbollsgalan/arkiv/startsida/2017/11/guldbollen-2017-till-andreas-granqvist/. பார்த்த நாள்: 20 November 2017.