அந்தி தவளை

ஒருவகைத் தவளை
அந்தி தவளை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மைக்ரிசாலிடே
பேரினம்:
மைக்ரோசாலசு
இனம்:
மை. பசுகானசு
இருசொற் பெயரீடு
மைக்ரோசாலசு பசுகானசு
(பவுலஞ்சர், 1882)
வேறு பெயர்கள்

இக்சாலசு பசுகானசு பவுலஞ்சர், 1882

அந்தி தவளை[2] (Micrixalus fuscus (dusky torrent frog அல்லது brown tropical frog) என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த மலைப்பகுதிகளில் காணப்படும் சிறிய தவளை ஆகும்.[3][4]

விளக்கம்

தொகு

இதில் ஆண் தவளைகள் 27.9-28.8 மிமீ (1.10-1.13 அ) மற்றும் பெண் தவளைகள் 30.0-33.1 மிமீ (1.18-1.30 அ) நீளம்வரை உள்ளன.[4] ஆண் தவளைகள் இனப்பெருக்கத்துக்காக ஒலி எழுப்பும்போது ஒரு காலை மேலே தூக்கி உல்லாசமாக நடனமாடி தான் இருக்கும் இடத்தை காட்டும் விதமாக இணையை அழைக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. S.D. Biju, Sushil Dutta, Karthikeyan Vasudevan, S.P. Vijayakumar, M.S. Ravichandran (2004). "Micrixalus fuscus". IUCN Red List of Threatened Species 2004: e.T58378A11762825. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58378A11762825.en. https://www.iucnredlist.org/species/58378/11762825. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. மு. மதிவாணன் (29 ஏப்ரல் 2017). "காணாமல் போன 'கரகர குரல்'". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 21 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. Frost, Darrel R. (2016). "Micrixalus fuscus (Boulenger, 1882)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 2 June 2016.
  4. இங்கு மேலே தாவவும்: 4.0 4.1 Biju, S. D.; Sonali Garg; K. V. Gururaja; Yogesh Shouche; Sandeep A. Walujkar (2014). "DNA barcoding reveals unprecedented diversity in Dancing Frogs of India (Micrixalidae, Micrixalus): a taxonomic revision with description of 14 new species". Ceylon Journal of Science (Biological Sciences) 43 (1): 37–123. doi:10.4038/cjsbs.v43i1.6850.  (M. fuscus: p. 67)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தி_தவளை&oldid=3927053" இலிருந்து மீள்விக்கப்பட்டது