அந்துவான் து செயிந் தெகுபெறி

அந்துவான் து செயிந் தெகுபெறி (பிரஞ்சு: Antoine de Saint-Exupéry) (29 June 1900 – 31 July 1944) என்பவர் பிரஞ்சு உயர்குடியைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர், கவிஞர், விமான ஓட்டுநரும் ஆவார். பிரான்சின் கௌரவமிக்க இலக்கிய விருதைப் பெற்றிருக்கின்றார். அமெரிக்க தேசிய புத்தக விருதையும் பெற்றிருக்கின்றார். [1] இவருடைய மிகச் சிறந்த படைப்பாக இவருடைய குட்டி இளவரசன் என்ற குறுநாவல் திகழ்கின்றது. இந்த நாவலில் கவித்துவ வடிவில் விமானம், வானம், நிலம், நட்சத்திரம், இரவு போன்றவைகளை இவர் விவத்திருக்கின்றார்.

அந்துவான் து செயிந் தெகுபெறி
Antoine de Saint-Exupéry Edit on Wikidata
பிறப்புAntoine Jean-Baptiste Marie Roger de Saint-Exupéry
29 சூன் 1900
2nd arrondissement of Lyon, லியோன்
இறப்பு31 சூலை 1944 (அகவை 44)
île de Riou
படித்த இடங்கள்
  • Villa St. Jean International School
பணிவானோடி, புதின எழுத்தாளர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், illustrator, மெய்யியலாளர்
சிறப்புப் பணிகள்Night Flight
பாணிகவிதை
வாழ்க்கைத்
துணை/கள்
Consuelo de Saint Exupéry
விருதுகள்Officer of the Legion of Honour, Prix Femina, Ambassadors' Prize
இணையம்https://www.antoinedesaintexupery.com/
கையெழுத்து

குறிப்புகள்

தொகு
  1. "1939 Book Awards Given by Critics: Elgin Groseclose's 'Ararat' is Picked as Work Which Failed to Get Due Recognition", The New York Times, 14 February 1940, p. 25. via ProQuest Historical Newspapers: The New York Times (1851–2007).