அந்தேவனப்பள்ளி

அந்தேவனப்பள்ளி (Andevanapalli ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம் ஆகும்.[1] அருகில் உள்ள வானூர்தி நிலையம் பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த ஊரில் தொடர் வண்டி நிலையம் கிடையாது. அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓசூர் தொடர்வண்டி நிலையமாகும்.

அந்தேவனப்பள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)

மக்கள் வகைப்பாடு தொகு

இவ்வூர் 1101 வீடுகளுடன் அமைந்துள்ளது 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி தொத்த மக்கள் தொகை 4908, இதில் 2509 பேர் ஆண்கள், 2399 பேர் பெண்கள் ஆவர். இந்த ஊரின் கல்வியறிவு விகிதம் 60.24 % இதில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 69.17 % , பெண்களின் எழுத்தறிவு விகிதம் 50.99 % கல்வியறிவில் இந்த ஊர் தமிழ்நாட்டின் சராசரி கல்வியறிவு விகிததமான 80.09 % ஒப்பிடும்போது பின்தங்கி உள்ளது.[2]

ஊரில் உள்ள கோயில்கள் தொகு

குறிப்பு தொகு

  1. "Denkanikottai Taluk - Revenue Villages". கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். Archived from the original on 2017-08-20. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Andevanapalli Population - Krishnagiri, Tamil Nadu". http://www.census2011.co.in/data/village/644075-andevanapalli-tamil-nadu.html. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தேவனப்பள்ளி&oldid=3927058" இலிருந்து மீள்விக்கப்பட்டது