அனந்த்நாக் சட்டமன்றத் தொகுதி
அனந்த்நாக் சட்டமன்றத் தொகுதி (अनंतनाग विधान सभा) என்பது இந்தியா வட மாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும்.இத்தொகுதியானது அனந்த்நாக்-ரசௌரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[2]
அனந்த்நாக் சட்டமன்றத் தொகுதி Anantnag Assembly constituency | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 44 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
மாவட்டம் | அனந்த்நாக் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | அனந்த்நாக்-ரசௌரி மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1951 |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் பீர்சதா முகமது சையது[1] | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
தேர்தல் முடிவுகள்
தொகு2008
தொகு2008 இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் முப்தி முகமது சயீது 12,439 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[3]
2014
தொகு2014 இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் முப்தி முகமது சயீது 16,983 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[4][5]
2016
தொகு2016 இல் நடைபெற்ற அனந்த்நாக் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் கிலால் அகமது ஷாவை விட 12,000 வாக்குகள் அதிகம் பெற்று சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் மெக்பூபா வெற்றி பெற்றார். சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் இப்திகார் மிசுகர் 2,702 வாக்குகள் பெற்று மூன்றாவது இடம் பெற்றார். [6]
2024
தொகு2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் பீர்சதா முகமது சையது 6679 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[7]
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|---|
1951[8] | மிசுரா அப்சல் பெக் | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி | |
1962[8] | சமாசுதீன் | இந்திய தேசிய காங்கிரசு | |
1967[8] | சமாசுதீன் | இந்திய தேசிய காங்கிரசு | |
1972[9] | சமாசுதீன் | இந்திய தேசிய காங்கிரசு | 7401 |
1974[9] | மிர்சா அப்சல் பெக் | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி | |
1977[9] | மிர்சா அப்சல் பெக் | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி | 15893 |
1983[9] | மிர்சா அப்சல் பெக் | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி | 15575 |
1987 [9] | முகமது சயீது சா | சுயேச்சை | 24800 |
1996[9] | சப்தார் அலி பெக் | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி | 6066 |
2002[10] | மிசுரா மேக்பூப் பெக் | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி | 3513 |
2008[11] | முப்தி முகமது சயீது | சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி | 12439 |
2014 [12][5] | முப்தி முகமது சயீது | சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி | 16983 |
2016[a] | மெக்பூபா முப்தி | சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி | |
2024[13] | பீர்சதா முகமது சையது | இந்திய தேசிய காங்கிரசு | 6679 |
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ by-election
மேற்கோள்கள்
தொகு- ↑ "Anantnag Assembly Election 2024 Results". indiatvnews.com. 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-11-02.
- ↑ "map" (PDF). ceojk.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2024-11-02.
- ↑ "Anantnag Assembly Election 2014 Results". indiatvnews.com. பார்க்கப்பட்ட நாள் 2024-11-02.
- ↑ "Anantnag Assembly Election 2014 Results". indiatvnews.com. பார்க்கப்பட்ட நாள் 2024-11-02.
- ↑ 5.0 5.1 "Jammu & Kashmir 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
- ↑ "Mehbooba Mufti wins Anantnag assembly by-election". 2016-06-25. பார்க்கப்பட்ட நாள் 2024-11-02.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-11-02.
- ↑ 8.0 8.1 8.2 "Anantnag Assembly Seat: A Four-Cornered Contest In The Offing". kashmirobserver.net. 2024-09-11. பார்க்கப்பட்ட நாள் 2024-11-02.
- ↑ 9.0 9.1 9.2 9.3 9.4 9.5 "Anantnag Assembly Constituency Election Result". resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 2024-11-02.
- ↑ "2002 Vidhan Sabha Assembly election results Jammu Kashmir". பார்க்கப்பட்ட நாள் 2024-11-02.
- ↑ "Anantnag Assembly Election 2014 Results". indiatvnews.com. பார்க்கப்பட்ட நாள் 2024-11-02.
- ↑ "Anantnag Assembly Election 2014 Results". indiatvnews.com. பார்க்கப்பட்ட நாள் 2024-11-02.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-11-02.