அனாமிகா (கவிஞர்)
இந்தியாவைச் சேற்ந்த எழுத்தாளர், கவிஞர், விமர்சகர்
அனாமிகா (Anamika) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கவிஞர் ஆவார். சமூக சேவகர் நாவலாசிரியர் [1] என்ற பன்முகங்களுடன் சமகால கவிஞராக இவர் இயங்குகிறார். படைப்புகளை இந்தியிலும் விமர்சனங்களை ஆங்கிலத்திலும் எழுதி வருகிறார்.
அனாமிகா | |
---|---|
பிறப்பு | 17 ஆகத்து 1961 முசாபர்பூர், பீகார், இந்தியா |
தொழில் | கவிஞர், எழுத்தாளர் |
தேசியம் | இந்தியர் |
கல்வி | ஆங்கில இலக்கியம், முனைவர் |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுஅனாமிகா 1961 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 17 அன்று பீகாரில் உள்ள முசாபர்பூரில் பிறந்தார். தில்லியில் உள்ள டீன் மூர்த்தி பவனில் ஒரு சமகால ஆராய்ச்சியாளராக இவரது தற்போதைய தலைப்பு " சமகால பிரித்தானிய மற்றும் இந்தி கவிதைகளில் பெண்களின் ஒப்பீட்டு ஆய்வு".[2] என்பதாகும்.
விருதுகள்
தொகு- 2020 - டோக்ரி மேயின் திகந்த் 'தேர் கதா' கவிதைக்காக சாகித்ய அகாடமி விருது [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Salt". http://www.worldliteraturetoday.org/2010/november/salt-anamika#.VADZ_NKSyos.
- ↑ Subramaniam, Arundhati (1 June 2006). "Poetry and the 'Good Girl Syndrome'". Poetry International Rotterdam இம் மூலத்தில் இருந்து 3 September 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140903113433/http://www.poetryinternationalweb.net/pi/site/cou_article/item/6770.
- ↑ "Veerappa Moily, poet Anamika among 20 to be conferred Sahitya Akademi Awards". The New Indian Express. 13 March 2021. https://www.newindianexpress.com/nation/2021/mar/12/veerappa-moily-poet-anamika-among-20-to-be-conferred-sahitya-akademi-awards-2275798.html.