அனிமோனின் (Anemonin) என்பது C10H8O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மஞ்சள் நிற மலர்கள் கொண்ட இராணுண்குலேசியே செடிவகைகளில் அனிமோனின் காணப்படுகிறது. புரோட்டோவனிமோனின் என்ற நச்சுப்பொருளின் இருபடியாக்க விளைபொருளே அனிமோனின் சேர்மம் ஆகும். [2] எளிதில் இது இருகார்பாக்சிலிக் அமிலமாக நீராற்பகுப்பு அடையும்.

அனிமோனின்
Skeletal formula of anemonin
Ball-and-stick model of the anemonin molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
மறுபக்க-4,7-டையாக்சாடிசுபிரோ[4.0.46.25]பன்னிரு-1,9-ட்டையீன்-3,8-டையோன்
மறுபக்க'-1,7- டையாக்சாடிசுபிரோ[4.0.4.2]பன்னிரு-3,9-டையீன்-2,8-டையோன்[1]
இனங்காட்டிகள்
508-44-1 Y
ChemSpider 10064 Y
InChI
  • InChI=1S/C10H8O4/c11-7-1-3-9(13-7)5-6-10(9)4-2-8(12)14-10/h1-4H,5-6H2 Y
    Key: JLUQTCXCAFSSLD-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10496
  • C1CC2(C13C=CC(=O)O3)C=CC(=O)O2
UNII G99XG5B674 Y
பண்புகள்
C10H8O4
வாய்ப்பாட்டு எடை 192.17 g·mol−1
தோற்றம் நிறமற்ற, நெடியற்ற திண்மம்
அடர்த்தி 1.45கி/செ.மீ3
உருகுநிலை 158[1] °C (316 °F; 431 K)
கொதிநிலை 535.7 °C (996.3 °F; 808.9 K) @ 760மில்லிமீட்டர் பாதரச அழுத்தத்தில்
குறைவு
குளோரோஃபார்ம்-இல் கரைதிறன் நன்றாக கரையும்[1]
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 300.7 °C (573.3 °F; 573.8 K)
Lethal dose or concentration (LD, LC):
150 மி.கி•கி.கி−1 (சுண்டெலி, வயிற்று உள்ளறை வழியாக]])
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)
அனிமோனின் நீராற்பகுப்பு விளைபொருளான 4,7-டையாக்சோ-2-டெசீண்டையாயிக் அமிலம்

அனிமோன் என்ற பூக்கும் தாவர இனங்களில் முதலில் கண்டறியப்பட்டதால் இக்கரிமச் சேர்மத்திற்கு அனிமோனின் என பெயர் சூட்டப்பட்டது.

பயன்கள்

தொகு

வலிப்பு குறைப்பு மற்றும் வலி நிவாரணப் பண்புகளை அனிமோனின் கொண்டுள்ளது. இச்சேர்மம் நிறமி தொகுப்பைத் தடுப்பதாகத் தோன்றுவதால் ஒப்பனை பயன்பாட்டிற்கான சாத்தியமான ஒரு வேதிப்பொருளாக பரிந்துரைக்கப்படுகிறது. [3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 William M. Haynes (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ed.). Boca Raton: CRC Press. p. 3-26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4987-5429-3.
  2. List, PH; Hörhammer, L, eds. (1979). Hagers Handbuch der pharmazeutischen Praxis (in German) (4 ed.). Springer Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-07738-3.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. Huang, Yen-Hua; Lee, Tzong-Huei; Chan, Kuei-Jung; Hsu, Feng-Lin; Wu, Yu-Chih; Lee, Mei-Hsien (February 2008). "Anemonin is a natural bioactive compound that can regulate tyrosinase-related proteins and mRNA in human melanocytes". Journal of Dermatological Science 49 (2): 115–123. doi:10.1016/j.jdermsci.2007.07.008. பப்மெட்:17766092. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிமோனின்&oldid=2997261" இலிருந்து மீள்விக்கப்பட்டது