அனில் பன்சாலி

இந்திய மருத்துவர்

அனில் பன்சாலி (Anil Bhansali) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கல்வியாளராவார். மருத்துவரான அனில் பன்சாலி சண்டிகரைச் சேர்ந்தவர். உட்சுரப்பியல் துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ள இவருடைய ஆராய்ச்சி உட்சுரப்பியல், நீரிழிவு மற்றும் இதய நோய்கள் ஆகியனவற்றை உள்ளடக்கியதாகும். அனில் பன்சாலிக்கு மருத்துவர் பி.சி ராய் விருது வழங்கப்பட்டுள்ளது.[1] சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உட்சுரப்பியல் துறையின் தலைவராக இருந்தார்.[2] ஆசுத்திரியாவின் கிராசு பல்கலைக்கழகத்தில் வருகை தரும் பேராசிரியராகவும் இருந்தார்.[3]

வெளியீடுகள்

தொகு
  1. உட்சுரப்பியலில் மருத்துவ சுழற்சிகள் - தொகுதி 1 மற்றும் தொகுதி 2
  2. பிரித்தானிய மருத்துவ இதழில் நீரிழிவு நோயாளிகளுக்கான பூஞ்சைகளால் ஏற்படும் பூஞ்சை தொற்றுகளின் விளைவாக சுற்றுப்பாதையில் உண்டாகும் நோய்க்குறியியல் அறிகுறிகளின் விளக்கக்காட்சி மற்றும் விளைவு [4]
  3. வகை 2 நீரிழிவு மற்றும் ஆண்மைச் சுரப்பியில் புற்றுநோயின் ஆபத்து: நேச்சர் செய்தி இதழ் கண்காணிப்பு ஆய்வுகளின் மெட்டா பகுப்பாய்வு
  4. வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு தன்னியக்க எலும்பு மச்சை-பெறப்பட்ட வேர் செல் மாற்று அறுவை சிகிச்சையின் செயல்திறன்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "PGIMER Chandigarh doctor nominated for B C Roy award". The Indian Express (in ஆங்கிலம்). 2019-02-14. பார்க்கப்பட்ட நாள் 2021-12-10.
  2. Nagarkoti, Rajinder (September 16, 2018). "padma awards: Administration recommends four PGI doctors for Padma awards". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-10.
  3. Perween, Shagufta Perween (2019-02-16). "PGI Endocrinologist Dr Anil Bhansali nominated for prestigious BC Roy Award". medicaldialogues.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-10.
  4. Bhansali, A.; Bhadada, S.; Sharma, A.; Suresh, V.; Gupta, A.; Singh, P.; Chakarbarti, A.; Dash, R. J. (2004-11-01). "Presentation and outcome of rhino-orbital-cerebral mucormycosis in patients with diabetes" (in en). Postgraduate Medical Journal 80 (949): 670–674. doi:10.1136/pgmj.2003.016030. பன்னாட்டுத் தர தொடர் எண்:0032-5473. பப்மெட்:15537854. பப்மெட் சென்ட்ரல்:1743145. https://pmj.bmj.com/content/80/949/670. 
  5. Bhansali, Anil; Upreti, Vimal; Khandelwal, N.; Marwaha, N.; Gupta, Vivek; Sachdeva, Naresh; Sharma, R.r.; Saluja, Karan et al. (2009-12-01). "Efficacy of Autologous Bone Marrow–Derived Stem Cell Transplantation in Patients With Type 2 Diabetes Mellitus". Stem Cells and Development 18 (10): 1407–1416. doi:10.1089/scd.2009.0164. பன்னாட்டுத் தர தொடர் எண்:1547-3287. பப்மெட்:19686048. https://www.liebertpub.com/doi/abs/10.1089/scd.2009.0164. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனில்_பன்சாலி&oldid=4063958" இலிருந்து மீள்விக்கப்பட்டது